Added Date: Feb 11, 2022
பெண்: எல்லாம் அலங்கோலமோ இதுவும் என் காலமோ துன்ப இருளும் மனத்துயரும் இனி எந்த நாளில்தான் மாறுமோ

பெண்: உள்ளம் வேதனையால் வெந்தே உருகும் பேதையினைக் கண்டும் ஊமையானதோ நீதி உறக்கம் கொண்டதோ ஒரு கள்ளம் நினைந்தறியாத என்னை கவலை மூடிடுமோ
பெண்: மதி கலங்கும் என் வாழ்வு கண்ணில் கரைந்துதான் விடுமோ திரைகடலில் துரும்பெனவே திண்டாடும் சோதனை ஏனோ...

பெண்: ஆசை செல்வங்களும் மனையும் அழகு நாயகனும் விந்தை பேசும் குழந்தைகளும் தாயும் பிரிந்தே போனதுபோல்
பெண்: இந்த வாசல் கோலங்களும் கலந்து மறைந்து போனதுவோ படு மோச உலகினிலே நல்லோரின் முடிவும் இதுதானோ திரைகடலில் துரும்பெனவே திண்டாடும் சோதனை ஏனோ..

Female: Ellaam alangolamoo Idhuvum en kaalamoo Thunba irulum manathuyarum Ini endha naalil thaan maarumoo

Female: Ullam vaedhanaiyaal vendhae Urugum paedhai inai kandum OOmaiyaanadhoo needhi urakkam kondadho Oru kallam ninaithariyaatha ennai Kavalai moodidumoo
Female: Madhi kalangum en vaazhvu Kannil karainthuthaan vidumoo Thiraikadalil thurumbenavae Thindaadum sodhanai yaeno
Female: Ellaam alangolamoo Idhuvum en kaalamoo Thunba irulum manathuyarum Ini endha naalil thaan maarumoo
Female: Aasai selvangalum manaiyum Azhagu naayaganum Vindhai pesum kuzhandhaigalum Thaayum pirindhae ponadhu pol
Female: Indha vaasal kolangalum Kalandhu maraindhu ponadhuvoo Padu mosa ulaginilae Nallorin mudivu idhu thaano Thiraikadalil thurumbenavae Thindaadum sodhanai yaeno
Female: Ellaam alangolamoo Idhuvum en kaalamoo Thunba irulum manathuyarum Ini endha naalil thaan maarumoo
tamil devotional songs lyrics pdf
tamil song search by lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
asuran song lyrics in tamil download mp3
old tamil songs lyrics
kangal neeye song lyrics free download in tamil
oru yaagam
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil christian songs lyrics in english
putham pudhu kaalai lyrics in tamil
indru netru naalai song lyrics
en kadhal solla lyrics
tamil christian songs lyrics free download
sarpatta parambarai songs list
kai veesum kaatrai karaoke download
arariro song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
uyire uyire song lyrics
nerunjiye
unna nenachu lyrics