Aarambam Maalai Nerathu Song Lyrics

Sathurangam cover
Movie: Sathurangam (1978)
Music: V. Kumar
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரம்பம்....மாலை நேரத்தின் லீலை ஆரம்பம்....மாலை நேரத்தின் லீலை மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர முத்தம் தன்னால் வரும் வேளை முத்தம் தன்னால் வரும் வேளை ஆரம்பம்....மாலை நேரத்தின் லீலை.ஹாஹாஹா

பெண்: ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு ஆனந்த கங்கை இங்கே பாயும் நீராடு அழகிய மங்கையர்கள் காதல் தேன்கூடு

பெண்: வாலிப நாடகத்தின் எல்லை அறிந்தவர் இல்லை நானதை கூறிடுவேன் மெல்ல கைகளில் அள்ள நீ என் பட்டத்து ராஜா வா வா வா
ஆண்: ஹேய்.ஒய் நாட் யூ பேபி
பெண்: மீ...

பெண்: ஆரம்பம்....மாலை நேரத்தின் லீலை மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர முத்தம் தன்னால் வரும் வேளை முத்தம் தன்னால் வரும் வேளை ஆரம்பம்....மாலை நேரத்தின் லீலை.

பெண்: கோபுர கலசங்களில் காணும் பளபளப்பு கோவில் சிற்பங்களில் தோன்றும் சிலுசிலிர்ப்பு யாவையும் தாங்கி வந்தாள் பாவை உன்னிடத்தில் யாருக்கு தேவையென்ன உண்டு என்னிடத்தில்

பெண்: கேட்டதை தந்து விட்டால் போதும் இன்பம் மோதும் பார்ப்பதில் லாபம் என்ன கூறும் ஏக்கம் மீறும் நான் உன் பட்டத்து ராணி
ஆண்: ஆஹ்.ஒஹ்..
பெண்: ஹஹா. ஆரம்பம்....மாலை நேரத்தின் லீலை..

பெண்: மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர

பெண்: மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர

பெண்: முத்தம் தன்னால் வரும் வேளை

பெண்: முத்தம் தன்னால் வரும் வேளை
பெண்: ஆரம்பம்....மாலை நேரத்தின் லீலை.

Female: Aarambham maalai nerathin leelai..ah Aarambham maalai nerathin leelai.. Mangai munnaal vara manjam pinnaal vara Mangai munnaal vara manjam pinnaal vara Mutham thannaal varum velai Mutham thannaal varum velai Aarambham.maalai nerathin leelai..hahahaha

Female: Aasai ragasiyangal pesum kannodu Aayiram adhisayangal kattum pennodu Aasai ragasiyangal pesum kannodu Aayiram adhisayangal kattum pennodu Aanandha gangai ingae paayum neeradu Azhagiya mangaiyargal kaadhal thaen koodu

Female: Vaaliba naadagathin ellai arindhavar illai Naan adhai kooriduven mella kaigalil alla Nee en pattathu raaja va.. va.. va.
Male: Hei y not you baby
Female: Mee

Female: Aarambham maalai nerathin leelai.. Mangai munnaal vara manjam pinnaal vara Mangai munnaal vara manjam pinnaal vara Mutham thannaal varum velai Mutham thannaal varum velai Aarambham.maalai nerathin leelai..

Female: Gopura kalasangalil kaanum palapalappu Kovil sirpangalil thondrum silusilirppu Yaavaiyum thaangi vandhaal paavai unnidathil Yaaruku thevaiyenna undu unnadathil

Female: kettadhai thandhu vittaal podhum inbam podhum Paarpadhil laabam enna koorum yekkam meerum Naan un pattathu raani
Male: Aaaha ooh
Female: Hahaa Aarambham maalai nerathin leelai

Female: Mangai munnaal vara manjam pinnaal vara

Female: Mangai munnaal vara manjam pinnaal vara

Female: Mutham thannaal varum velai

Female: Mutham thannaal varum velai

Female: Aarambham.maalai nerathin leelai..

Other Songs From Sathurangam (1978)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • en kadhale lyrics

  • kathai poma song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • saraswathi padal tamil lyrics

  • megam karukuthu lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • namashivaya vazhga lyrics

  • lyrics with song in tamil

  • gal karke full movie in tamil

  • valayapatti song lyrics

  • sad song lyrics tamil

  • aathangara marame karaoke

  • eeswaran song lyrics

  • chill bro lyrics tamil