Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
பெண்: { கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னும் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா } (2)
பெண்: { கார் வண்ண கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு } (2) பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா

ஆண்: { மஞ்சள் வண்ண வெயில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா } (2)
ஆண்: { நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து } (2)
ஆண்: வா வென்று அள்ளிக் கொள்ள மங்கை இல்லையா

பெண்: பருவம் வந்த காலம் தொட்டு பழகும் கண்கள் பார்வை கெட்டு என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா
ஆண்: நான் கண்டு மாலையிட்டு நான் உன்னை தோளில் வைத்து ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா

Male: Paal vannam Paruvam kandu vel Vannam vizhigal kandu Maan vannam naan Kandu vaadugiren
Female: Kan Vannam angae Kanden kai vannam Ingae kanden pen Vannam noi kondu vaadugiren
Female: { Kannam Minnum mangai Vannam undhan Munnum vandha pinnum Alli alli nenjil vaika aasaiyillaiyaa } (2)
Female: { Kaar Vanna koondhal thottu Ther vanna meni thottu } (2) Poo vanna paadam solla Ennam illaiyaa
Male: Paal vannam Paruvam kandu vel Vannam vizhigal kandu Maan vannam naan Kandu vaadugiren
Male: { Manjal Vanna veyil pattu Konjum vanna vanji chittu Anji anji kenjum bodhu Aasai illaiyaa } (2)
Male: { Ner sendra Paadhai vitu naan Sendra bodhu vandhu } (2)
Male: Vaa vendru Alli kolla mangai illaiyaa
Female: Kan Vannam angae Kanden kai vannam Ingae kanden pen Vannam noi kondu vaadugiren
Female: Paruvam Vandha kaalam thottu Pazhagum kangal paarvai Kettu endrum unnai enni Enni yengavillaiyaa
Male: Naan Kandu maalai ittu Naan unnai tholil vaithu Oorvalam poi vara Aasai illaiyaa
Female: Kan Vannam angae Kanden kai vannam Ingae kanden pen Vannam noi kondu vaadugiren
Male: Paal vannam Paruvam kandu vel Vannam vizhigal kandu Maan vannam naan Kandu vaadugiren
devane naan umathandaiyil lyrics
aarariraro song lyrics
amman songs lyrics in tamil
3 movie song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
anirudh ravichander jai sulthan
kutty pattas full movie in tamil download
putham pudhu kaalai tamil lyrics
tamil mp3 songs with lyrics display download
tamil duet karaoke songs with lyrics
paatu paadava
tamil song meaning
80s tamil songs lyrics
unsure soorarai pottru lyrics
master vijay ringtone lyrics
soorarai pottru songs singers
maara movie song lyrics
vathikuchi pathikadhuda
tamil song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download