Added Date: Feb 11, 2022
ஆண்: திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு: ஆ...எத..
ஆண்: திறவாய் நீ கதவ திறவாய் நீ
குழு: திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண்: ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு: திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு: ஆச வந்தாச்சு அப்பன் சொல்ல தள்ளு
ஆண்: தள்ளு
குழு: அடியே ஆண் பாவம் வேண்டாமுன்னு சொல்லு
ஆண்: வாழ்க்க வேணுமின்னு பொம்பளதான் கேப்பா
குழு: ஹா..
ஆண்: புருஷன் நான் கேட்டா போடுறியே தாப்பா
குழு: ஹா...
ஆண்: யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி ஏ...ஏ...ஏ..ஏ..ஏ... ஏ...ஏ.ஏ... ஏ...ஏ. யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
குழு: தன்ன தன தானானா தன்ன னன தானா
ஆண்: ஒன்னப் புடிப்பேன் கட்டி அணைப்பேன் சொர்க்கக் கதவ தட்டித் தொறப்பேன் ரொக்கப் பணத்தில் துள்ளி குதிப்பேன் ரெக்கை இன்றி வானத்துல பறப்பேன்
ஆண்: திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு: திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண்: ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு: திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண்: குருவும் சுக்கிரனும் கூடி வரும் போது
குழு: ஹா.
ஆண்: குறுக்கே நிக்கிறது கூறு கெட்ட ஆளு
குழு: ஹா.
ஆண்: தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ பொண்ண வெலைக்கு விக்க நினைக்கும் அப்பன் எதுக்கு உன்னைத் தவிர வேறு கதியே இல்லை எனக்கு ஆசைகள் உன்னிடமே இருக்கு
ஆண்: திறவாய் நீ கதவ திறவாய் நீ
குழு: திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண்: ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு: திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண்: ஆ. திறவாய் நீ கதவ திறவாய் நீ

Male: Thiravaai nee kannae thiravaai nee
Chorus: Aa. yedha.
Male: Thiravaai nee kadhava thiravaai nee
Chorus: Thiravaai nee kannae thiravaai nee
Male: Oru sandhana kaavadi Thookkuren poongodiyae Thiravaai nee kadhava thiravaai nee
Chorus: Thiravaai nee kannae thiravaai nee
Chorus: Aasa vandhaachu appan solla thallu
Male: Thallu
Chorus: Adiyae aan paavam vendaamunnu sollu
Male: Vaazhkka venuminnu pombala thaan keppaa
Chorus: Haa.
Male: Purushan naan kettaa poduriyae thaapaa
Chorus: Haa.
Male: Yogam vandhu enakkaaga kaathirukku dhevi Ae.ae.ae.ae.a..e..ae.ae..ae..ae. Yogam vandhu enakkaaga kaathirukku dhevi
Chorus: Thanna thana thaanaanaa thanna nana thaanaa
Male: Onna pudippen katti anaippen Sorga kadhava thatti thorappen Rokka panatthil thulli kudhippen Rekkai indri vaanathula parappen
Male: Thiravaai nee kadhava thiravaai nee
Chorus: Thiravaai nee kannae thiravaai nee
Male: Oru sandhana kaavadi Thookkuren poongodiyae Thiravaai nee kadhava thiravaai nee
Chorus: Thiravaai nee kannae thiravaai nee
Male: Guruvum sukkiranum koodi varum podhu
Chorus: Haa.
Male: Kurukkae nikkiradhu kooru ketta aalu
Chorus: Haa.
Male: Thaali katti sanniyaasi aakkiyadhu yaeno Thaali katti sanniyaasi aakkiyadhu yaeno Ponna velaikku vikka ninaikkum Appan edhukku unnai thavira Vaeru gadhiyae illai enakku Aasaigal unndamae irukku
Male: Thiravaai nee kadhava thiravaai nee
Chorus: Thiravaai nee kannae thiravaai nee
Male: Oru sandhana kaavadi Thookkuren poongodiyae Thiravaai nee kadhava thiravaai nee
Chorus: Thiravaai nee kannae thiravaai nee
Male: Aa. thiravaai nee kadhava thiravaai nee
Chorus: Thiravaai nee kannae thiravaai nee
master dialogue tamil lyrics
unna nenachu nenachu karaoke download
mgr karaoke songs with lyrics
believer lyrics in tamil
kannalane song lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil song in lyrics
alagiya sirukki full movie
paatu paadava
vathikuchi pathikadhuda
movie songs lyrics in tamil
meherezyla meaning
mgr padal varigal
pagal iravai karaoke
putham pudhu kaalai lyrics in tamil
lyrics of kannana kanne
siragugal lyrics
tamil songs to english translation
padayappa tamil padal
karaoke tamil christian songs with lyrics