Added Date: Feb 11, 2022
பெண்: பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா போகுமிடம் சொல்லாமல் ஓடி விட்டாயே

பெண்: தாரை வார்த்துக் கொடுக்கும் முன்னே சென்று விட்டாயே அம்மா சாந்தி செய்ய சொல்லி விட்டு மாண்டு விட்டாயே

பெண்: பொட்டிருந்த நெற்றியுடன் பூவிருந்த கூந்தலுடன் பொட்டிருந்த நெற்றியுடன் பூவிருந்த கூந்தலுடன் மையிருந்த கண்களுடன் மறைத்து விட்டாயே அன்னை முகம் பார்க்கலையே அப்பாவை நினைக்கலையே சின்னவளை எண்ணலையே மன்னவரைக் காணலையே

பெண்: கை வளையல் மோதிரமும் மஞ்சளோடு குங்குமமும் கை வளையல் மோதிரமும் மஞ்சளோடு குங்குமமும் காற்சலங்கை சங்கிலியும் செய்து வைத்தேனே
பெண்: தாலி கட்டிப் பார்க்கலையே தாயாகக் காணலையே தங்கமகள் உன் முகத்தைப் போகையிலும் பார்க்கலையே

Female: Poo choodum nerathilae Poi vittaaiyae ammaa Pogum idam sollaamal Odi vittaaiyae

Female: Dhaarai vaarthu Kodukkum munnae Sendru vittaaiyae ammaa Saanthi seiya cholli vittu Maandu vittaaiyae

Female: Pottirunda nettriyudan Poovirundha koondhaludan Pottirunda nettriyudan Poovirundha koondhaludan Maiyirundha kangaludan Maraindhu vittaaiyae Annai mugam paarkkalaiyae Appaaavai ninaikkalaiyae Chinnavalai ennalaiyae Mannavarai kaanalaiyae
Female: Poo choodum nerathilae Poi vittaaiyae ammaa Pogum idam sollaamal Odi vittaaiyae
Female: Kai valaiyal modhiramum Manjalodu kungumamum Kai valaiyal modhiramum Manjalodu kungumamum Kaal salangai sangiliyum Seidhu vaithenae
Female: Thaali katti paarkkalaiyae Thaayaaga kaanalaiyae Thanga maghal un mugathai Pogaiyilum paarkkalaiyae
Female: Poo choodum nerathilae Poi vittaaiyae ammaa Pogum idam sollaamal Odi vittaaiyae
Female: Dhaarai vaarthu Kodukkum munnae Sendru vittaaiyae ammaa Saanthi seiya cholli vittu Maandu vittaaiyae
Female: Poo choodum nerathilae Poi vittaaiyae ammaa Pogum idam sollaamal Odi vittaaiyae
pagal iravai kan vizhithidava song lyrics
tamil love song lyrics for whatsapp status download
tamil poem lyrics
tamil mp3 songs with lyrics display download
naan nanagavay vandiroukirain lyrics
enjoy enjaami song lyrics
new tamil songs lyrics
best love song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
karnan movie song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
nanbiye song lyrics in tamil
kutty story in tamil lyrics
siruthai songs lyrics
paadal varigal
romantic love song lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
oh azhage maara song lyrics
master vaathi coming lyrics