Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன் நல்ல மனச தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன்

ஆண்: அடி போட்டுக்கடி பொன் வளவி பூட்டிக்கடி நா போட்டபின்ன பாரு நீ பொன்னு மணிதேரு நா போட்டபின்னே பாரு நீ பொன்னு மணிதேரு

பெண்: { மாமா உங்க பாா்வ என்ன எப்போ வந்து சோ்வ
ஆண்: அடி ஏன்டி இந்த போா்வ இப்போ கட்ட வேண்டும் தீா்வ } (2)
பெண்: கையதொட்டு மந்திரம் சொல்லி கன்னி பொண்ண துாண்டாதே ஆசையில முத்திரவச்சி அங்க இங்க நோண்டாதே
ஆண்: வேலி இல்ல காவலும் இல்ல வேலையும் இல்ல அம்மாடி தாலிக்கட்டி கட்டிலுக்குள்ள சம்மதம் சொல்லு அம்மாடி
பெண்: மனசத்தொட்டு ஏச்சி புட்ட என்ன தடை உண்டு மாமனே

பெண்: அட போட்டு விடு பொன் வளவிபூட்டிவிடு நீ போட்டபின்ன பாரு நா பொன்னு மணி தேரு நீ போட்டபின்ன பாரு நா பொன்னு மணி தேரு
பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: { ஏதோ போல ஆச்சி சூடு ஏறிப்போச்சி மூச்சி
பெண்: அட வேணா இந்த பேச்சி இப்போ வெட்கம் கூடி போச்சி } (2)
ஆண்: முத்து முத்து முத்தம் கொடுத்து பித்தம் இது ஆறாது மெத்தையில கட்டி போரான்டா மோகம் இது மாறாது
பெண்: காஞ்ச மாடு தோட்டத்துக்குள்ள பூந்தது என்ன இப்போது கன்னி பொண்ண கட்டிபுடிச்சா தண்டணை இப்போ தப்பாது
ஆண்: எதுக்கும் இப்போ துணிஞ்சிவந்தேன் இன்னும் தடை என்ன வா புள்ள
பெண்: இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன் நல்ல மனச தொட்டு மயங்க வைக்கும் மதுர காரன்

பெண்: இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன்
ஆண்: நல்ல மனச தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன்

Male: Ilam vayasu ponna Vasiyam pannum valavikaran Nalla manasa thottu Mayangavachi valaikkaporen
Male: Vayasu ponna Vasiyam pannum valavikaran Nalla manasa thottu Mayangavachi valaikkaporen
Male: Adi pottukadi Pon valavi pootikadi Na potta pinna paaru Nee ponnu mani thaeru Na potta pinna paaru Nee ponnu mani thaeru
Male: Ilam vayasu ponna Vasiyam pannum valavikaran Nalla manasa thottu Mayangavachi valaikkaporen
Female: {Maama unga paarva
Enna eppo vanthu serva
Male: Adi yendi intha porva
Ippo katta vendum theerva} (2)
Female: Kaiya thottu manthiram solli Kanni ponna thoondathae Aasaiyila muthira vachi Anga inga nondathae
Male: Veliyila kavalumilla Velaiyum illa ammadi Thaali katti katilukkulla Sammatham sollu ammadi
Female: Manasa thottu yechiputta Enna thadai undu maamane
Male: Ilam vayasu ponna Vasiyam pannum valavikaran Nalla manasa thottu Mayangavachi valaikkaporen
Female: Ada pottu vidu Pon valavi pootividu Nee poota pinna paaru Na ponnu mani thaeru Nee poota pinna paaru Na ponnu mani thaeru
Female: Mmmm.mmm mmm..mm.. Mmmm.mmm mmm..mm..
Male: {Yethopola achi
Soodu eripochi moochi
Female: Ada veena intha pechi
Ippo vetkam koodi poochi} (2)
Male: Muthu muthu mutham koduthu Pitham ithu aarathu Methaiyila katti poranda Mogam ithu maarathu
Female: Kaancha maadu thotathukulla Poonthathu enna ippothu Kanni ponna katti pudicha Thandanai ippo thappathu
Male: Ethukkum ippo thuniji vanthen i Inum thadai enna va pulla
Female: Ilam vayasu ponna Vasiyam pannum valavikaran Nalla manasa thottu Mayanga vaikkum mathura kaaran
Male: Adi pottukadi Pon valavi pootikadi Na potta pinna paaru Nee ponnu mani thaeru Na potta pinna paaru Nee ponnu mani thaeru
Female: Ilam vayasu ponna
Vasiyam pannum valavikaran
Male: Nalla manasa thottu
Mayangavachi valaikkaporen
amman songs lyrics in tamil
kutty pasanga song
ellu vaya pookalaye lyrics audio song download
tamil christian songs karaoke with lyrics
sarpatta lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
tamil duet karaoke songs with lyrics
you are my darling tamil song
cuckoo enjoy enjaami
morrakka mattrakka song lyrics
happy birthday song in tamil lyrics download
unna nenachu nenachu karaoke mp3 download
tamil christian songs lyrics in english pdf
karaoke songs in tamil with lyrics
vathi coming song lyrics
kannamma song lyrics
saivam azhagu karaoke with lyrics
hanuman chalisa in tamil lyrics in english
oru vaanavillin pakkathilae song lyrics