Added Date: Feb 11, 2022
பெண்: ஹே..ஹஹஹா. அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது உன் பாடல் கேளாது என் ஆசை தீராது
பெண்: அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது உன் பாடல் கேளாது என் ஆசை தீராது
பெண்: அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே
பெண்: ரோஜாத் தோட்டம் வாடினால் அதில் வாசம் தோன்றுமா மன்னன் உள்ளம் வாடினால் இந்த மங்கை தாங்குமா
பெண்: நாமும் இங்கே வந்தது நல்ல வாழ்வைக் காணவே காதல் தேவி கேட்கிறேன் இளம் கண்ணா பாட வா
பெண்: நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது உன் பாடல் கேளாது என்னாசை தீராது

Female: Hae...hahahaa.. Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu
Female: Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu
Female: Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae
Female: Roja thottam vaadinaal Adhil vaasam thondrumaa Mannan ullam vaadinaal Intha mangai thaangumaa
Female: Naamum ingae vanththu Nalla vaazhvai kaanavae Kadhal devi ketkiraen Ilam kannaa paada vaa
Female: Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu
Female: Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu
Female: Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae
vathi coming song lyrics
tamil devotional songs karaoke with lyrics
kadhal mattum purivathillai song lyrics
malargale malargale song
sirikkadhey song lyrics
konjum mainakkale karaoke
tamil christian songs lyrics with chords free download
tamil to english song translation
thevaram lyrics in tamil with meaning
new tamil christian songs lyrics
karaoke lyrics tamil songs
ennai thalattum sangeetham karaoke with lyrics
en kadhale en kadhale karaoke
vinayagar songs tamil lyrics
lyrics video tamil
soorarai pottru mannurunda lyrics
master vijay ringtone lyrics
tamil whatsapp status lyrics download
tamil tamil song lyrics
brother and sister songs in tamil lyrics