Added Date: Feb 11, 2022
பெண்: பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே உன் புது வீட்டில் குடி வரவா ஆருயிரே..ஏ. ஆருயிரே... பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பெண்: ஆலயத்தை தேடி வந்தேன் தெய்வம் இல்லையே அருள் மணியை அசைத்து விட்டேன் ஓசையில்லையே மாலையிட தாவி வந்தேன் தீபம் இல்லையே என் மலர் விழிகள் நீர்க்கோலம் போடுகின்றதே..
பெண்: பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பெண்: நினைவலைகள் வீச வந்தேன் உள்ளம் உடைந்தது நிலவழைத்து பேச வந்தேன் வானம் இடிந்தது நிலமகளின் அடி வயிற்றில் வீடும் எழுந்தது அதில் நீயும் நானும் குடியிருக்க காலம் பிறந்தது..

Female: Badhil ondru thara vendum aaruyirae Badhil ondru thara vendum aaruyirae Un pudhu veetil kudi varava aaruyirae.ae. Aaruyirae Badhil ondru thara vendum aaruyirae
Female: Aalayathai thedi vandhen deivam illaiyae Arul maniyai asaithu vitten osaiyillaiyae Maalaiyida thaavi vandhen deepam illaiyae En malar vizhigal neerkolam podugindrathae
Female: Badhil ondru thara vendum aaruyirae Badhil ondru thara vendum aaruyirae
Female: Ninaivalaigal veesa vandhen ullam udaindhathu Nilavazhaithu pesa vandhen vaanam idindhathu Nilamagalin adi vayitril veedum ezhundhathu Adhil neeyum naanum kudirukka kaalam pirandhathu
Female: Badhil ondru thara vendum aaruyirae Badhil ondru thara vendum aaruyirae
kaatrin mozhi song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
kayilae aagasam karaoke
tamil song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
neeye oli lyrics sarpatta
karaoke for female singers tamil
thalattuthe vaanam lyrics
master the blaster lyrics in tamil
tamil christian christmas songs lyrics
google google song lyrics tamil
aalankuyil koovum lyrics
lyrical video tamil songs
tamil karaoke songs with tamil lyrics
mahabharatham song lyrics in tamil
medley song lyrics in tamil
tamil song in lyrics
yellow vaya pookalaye
ovvoru pookalume song
ovvoru pookalume karaoke download