O Sweet Da Song Lyrics

Oru Ponnu Oru Paiyan cover
Movie: Oru Ponnu Oru Paiyan (2007)
Music: Karthik Raja
Lyricists: Lyricist Not Known
Singers: Ranjith

Added Date: Feb 11, 2022

ஆண்: டா ட ட ட.. ட ட ட ட டடடா சோ...ஸ்வீட்டுடா சம்திங் லைப்பே ஜாலிடா சோ..க்யூட்டுடா நம்மை சுற்றும் வேர்ல்டுடா

ஆண்: கொத்து கொத்தாக ஆனந்தம் பூக்கின்றதே நெஞ்சிலே பத்து பத்தாக சந்தோசம் கூடட்டுமே லைப்லே

ஆண்: நோ மௌனம் நெஞ்சுக்குள்ளே லவ் பாயில் கண்ணுக்குள்ளே நோ மாயம் வாழ்விலே யார் மேலும் கோவம்மில்லே இஷ்ட்டம் போலத்தான் யாரும் இங்கே வாழலாம்

ஆண்: ஹேய் மாமா ஹேய் மாமா ஹேய் மாமாமா ஹேய் மாமா ஹேய் மாமா ஹேய் மாமா ஹேய் மாமாமா ஹேய் மாமா ஹேய் மாமா ஓ ஹோ..ஓ ஹோ ஓஒ ஹேய் மாமா ஓ ஹோ..ஓ ஹோ ஓஒ

ஆண்: லட்சம் சட்டங்கள் போடலாம் பட்டாம் பூச்சிகள் கைக் கிட்டுமா யாரும் ஏதேதோ பேசலாம் வீசும் காற்றுக்கு ஸ்பீட் ப்ரேக்கரா மீசை வந்தாலே காதுக்குள்ளே அட்வைஸ் வார்த்தைகள் கேட்பதில்லே ஆசை வந்தாலே நெஞ்சுக்குள்ளே சித்தம் சித்தாந்தம் நெஞ்சில் இல்லே முன்னோர் செய்யாத தில்லு முள்ளு ஏதடா

ஆண்: ஹேய் மாமா ஹேய் மாமா ஹேய் மாமாமா ஹேய் மாமா ஹேய் மாமா ஹேய் மாமா ஹேய் மாமாமா ஹேய் மாமா

ஆண்: வாட்ச்சு கட்டாத சூரியன் காலை ஐந்தா நாள் தோன்றிடுதே சல்வார் இல்லாத சாலைகள் ஹையோ போரக மாறிடுதே

ஆண்: காலிங் பெல் வைத்து கூப்பிடாமல் பூக்கள் மொட்டு விட்டு பூப்தென்ன காதல் கண் வைத்து பார்த்திடாமல் இளமை கை ஏந்தி வாழவதென்ன ஆட்டம் இல்லாமல் ஆயுள் ரேகை இல்லையே

ஆண்: ஹேய் மாமா ஹேய் மாமா ஹேய் மாமாமா ஹேய் மாமா ஹேய் மாமா ஹேய் மாமா ஹேய் மாமாமா ஹேய் மாமா ஹேய் மாமா மா

Male: Daa da da da.. Da da da da dadadaaa So. sweetu da Something life-ae jollyda So. cuteu da Nammai suttrum world-uda

Male: Koththu koththaaga aanandham Pookindrathae nenjilae Paththu paththaaga santhosham Koodattumae lifeilae

Male: No mounam nenjukkullae Love boil kannukkullae No maayam vaazhvilae Yaar maelum kovamillae Ishtam polaethaan Yaarum ingae vaazhalaam

Male: Hey maama hey maama Hey maamaama hey maama Hey maama hey maama Hey maamaama hey maama Hey maama oh ho.. oo hoo oooo Hey maama oh ho..oo hoo ooo oo

Male: Latchcham sattangal podalaam Pattaampoochchigal kai kittuma Yaarum yethetho pesalaam Veesum kaattrukku speed breakera Meesai vanthaalae – kaathukkullae Advice vaarthaigal ketppathillae Aasai vanthaalae – nenjukkullae Siththam siththaantham nenjil illae Munnor seiyaatha thillu mullu yethada

Male: Hey maama hey maama Hey maamaama hey maama Hey maama hey maama Hey maamaama hey maama

Male: Watch-u kattaatha sooriyan Kaalai ainthaanaal thondriduthae Salwar illaatha saalaigal Haiyo boreaaga maariduthae

Male: Calling bell vaiththu kooppidaamal Pookal mottu vittu pooppathenna Kaathal kann vaiththu paarthidaamal Ilamai kai yenthi vaazhvathenna Aattam illaama aayul raegai illaiyae

Male: Hey maama hey maama Hey maamaama hey maama Hey maama hey maama Hey maamaama hey maama Heyy maaamaaa maaa

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • master the blaster lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • national anthem lyrics tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • kathai poma song lyrics

  • vinayagar songs lyrics

  • murugan songs lyrics

  • yellow vaya pookalaye

  • tamil female karaoke songs with lyrics

  • kaatrin mozhi song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • tamil song lyrics 2020

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • kanne kalaimane karaoke download

  • karnan lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics