Added Date: Feb 11, 2022
ஆண்: நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா கண்ணில் நீள்கிற கவிதையே கொஞ்சம் பேசிட வா வா முல்லை பூவென ஆசையை சொல்லும் பார்வையிலே கொள்ளை போனது இருதயம் உலகம் கிடைத்தது போலே ஆ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ..
ஆண்: வெள்ளை தீயென ஞாபகம் உள்ளம் சேர்க்கிறதே மின்னல் போலே நினைவுகள் இமையில் மலர்கிறதே..ஏ..
ஆண்: நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா கண்ணில் நீள்கிற கவிதையே கொஞ்சம் பேசிட வா வா
ஆண்: நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா

Male: Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa Kannil neelgira kavithayae Konjam pesida vaa vaa Mullai poovena aasaiyai Sollum paarvaiyilae Kollai ponathu irudhayam Ulagam kidaithathu polae Aah..aaa...aaa.aaa..aa.
Male: Vellai theeyena gnyaabagam Ullam sergirathae Minnal polae ninaivugal Imaiyil malargiradhae.ae..
Male: Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa Kannil neelgira kavithayae Konjam pesida vaa vaa
Male: Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa
ka pae ranasingam lyrics
karnan movie lyrics
3 movie song lyrics in tamil
only tamil music no lyrics
tamil mp3 song with lyrics download
ovvoru pookalume song
raja raja cholan song lyrics tamil
meherezyla meaning
vijay sethupathi song lyrics
yaar alaipathu lyrics
semmozhi song lyrics
google google tamil song lyrics in english
gal karke full movie in tamil
tamil song in lyrics
unna nenachu song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
tamil songs with lyrics in tamil
cuckoo enjoy enjaami
asuran mp3 songs download tamil lyrics
chellamma song lyrics