Added Date: Feb 11, 2022
ஆண்: தேடி என்னைக் காணவே தெருவில் வந்த தெய்வமே தேடி என்னைக் காணவே தெருவில் வந்த தெய்வமே தெருப் புழுதி போல என் வாழ்க்கை போக அர்த்தம் என வந்தாயோ அன்னை என நின்றாயோ
ஆண்: தேடி என்னைக் காணவே தெருவில் வந்த தெய்வமே
ஆண்: அன்புக்கென எனக்காரோ எங்கும் அதைக் கண்டேனா அன்னை முகத்தை அறிந்தாலும் அன்பின் ஆழம் அறிவேனா கள்ளம் இல்லா உள்ளம் தன்னை காட்ட வந்த தெய்வமே சொல் இழந்தே சோர்ந்து நின்றேன் நல்ல வாக்குத் தா
ஆண்: தேடி என்னைக் காணவே தெருவில் வந்த தெய்வமே தேடி என்னைக் காணவே தெருவில் வந்த தெய்வமே.

Male: Thaedi ennai kaanavae Theruvil vandha dheivamae Thaedi ennai kaanavae Theruvil vandha dheivamae Theru puzhudhi pola En vaazhkkai poga Artham ena vandhaayo Annai ena nindraayo
Male: Thaedi ennai kaanavae Theruvil vandha dheivamae
Male: Anbukkena enakkaaro Engum adhai kandaenaa Annai mugathai arindhaalum Anbin aazham arivaenaa Kallam illaa ullam thannai Kaatta vandha dheivamae Sol izhandhae sorndhu nindren Nalla vaakku thaa
Male: Thaedi ennai kaanavae Theruvil vandha dheivamae Thaedi ennai kaanavae Theruvil vandha dheivamae
jesus song tamil lyrics
cuckoo padal
sarpatta parambarai lyrics in tamil
kanave kanave lyrics
aasai nooru vagai karaoke with lyrics
oru porvaikul iru thukkam lyrics
asuran song lyrics in tamil
sundari kannal karaoke
piano lyrics tamil songs
tamil thevaram songs lyrics
believer lyrics in tamil
3 movie song lyrics in tamil
chellama song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
kutty pattas full movie in tamil download
share chat lyrics video tamil
usure soorarai pottru
top 100 worship songs lyrics tamil
teddy en iniya thanimaye
soorarai pottru song lyrics tamil download