Added Date: Feb 11, 2022
ஆண்: இப்படியும் ஒருத்தன் உண்டு அதை எப்படி நான் சொல்லுவது
ஆண்: இப்படியும் ஒருத்தன் உண்டு அதை எப்படி நான் சொல்லுவது தப்பு எது சரி ஏது சொன்னா ஒப்புக்கவும் தெரியாது விடிஞ்சா போதும் குடிக்கணும்
ஆண்: பொழுது சாஞ்சா போதும் குடிக்கணும்
ஆண்: விடிஞ்சா போதும் குடிக்கணும் பொழுது சாஞ்சா போதும் குடிக்கணும் அட எந்தப் பய எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன என்றிருக்கும் இவன் போல யாரு உண்டு
ஆண்: இப்படியும் ஒருத்தன் உண்டு அதை எப்படி நான் சொல்லுவது ஆ தப்பு எது சரி ஏது சொன்னா ஒப்புக்கவும் தெரியாது
ஆண்: வேலைய செஞ்சா லாபமும் இல்ல செய்யா விட்டா நஷ்டமும் இல்ல சம்பளம் வந்தா சரியா போகும் குடிக் கணக்கு வாழ்க்கையில் ஒரு லட்சியம் இல்ல பாதைய தேடும் அவசியம் இல்ல தன் வழியில் போறதனால் இவன் தலைவனப்பா
ஆண்: சொல்லுகிற ஜோசியம் பலிக்காதிவனிடம் இவன் சொல்லும் ஜோசியம் புதுசாகும் அய்யனாரு சாமிக்குன்னு படைக்கிறதெல்லாம் பையப் பைய இவன் கையில் மாட்டிக் கொள்ளும் சுத்திச் சுத்தி வீதியில திரிகிற சுதந்திரம் மொத்தமா கெடச்சது இவனுக்கப்பா
ஆண்: இப்படியும் ஒருத்தன் உண்டு அதை எப்படி நான் சொல்லுவது தப்பு எது சரி ஏது சொன்னா ஒப்புக்கவும் தெரியாது
ஆண்: ஒடம்பில் துணி இருந்தால் என்ன இல்லா விட்டால் இவனுக்கென்ன தலையில் தண்ணி பட்டால் தானே சலவத் துணி ஏறுன போத எறங்க விடாம அதுல ரொம்ப கவனம் வைப்பான் எறங்கிச்சுன்னா பஞ்சுல தீயா பறபறப்பான்
ஆண்: தான் போற போக்குல போகுற இவனுக்கு தன் போக்கு எது இன்னு தெரியாது பொல்லாப்பு இவனுக்கு புதுசா பழசா நல் வாக்கு கெடச்சா செல்வாக்கு வேண்டியது ஏதும் இல்ல வேண்டாதது ஏதும் இல்ல இவன் எந்த கணக்கிலும் இல்லையப்பா

Male: Ippadiyum oruthan undu Adhai eppadi naan solluvadhu
Male: Ippadiyum oruthan undu Adhai eppadi naan solluvadhu Thappu yedhu sari yaedhu Sonna oppukkavum theriyaadhu Vidinjaa podhum kudikkanum
Male: Pozhudhu saanjaa podhum kudikkanum
Male: Vidinjaa podhum kudikkanum Pozhudhu saanjaa podhum kudikkanum Ada endha paya yekkaedu Kettu ponaa enakkenna Endriurkkum ivan pola yaaru undu
Male: Ippadiyum oruthan undu Adhai eppadi naan solluvadhu Thappu yedhu sari yaedhu Sonna oppukkavum theriyaadhu
Male: Velaiya senjaa laabamum illa Seiyaa vittaa nashtamum illa Sambalam vandhaa sariyaa pogum kudi kanakku Vaazhkkaiyil oru latchiyam illa Paadhaiya thaedum avasiyam illa Than vazhiyil poradhanaal ivan thalaivanappaa
Male: Sollugira josiyam palikkaadhivanidam Ivan sollum josiyam pudusaagum Aiyanaaru saamikkunnu padaikkiradhellaam Paiya paiya ivan kaiyil maatti kollum Suthi suthi veedhiyila thirigira sudhandhiram Mothamaa kedachadhu ivanukkappaa
Male: Ippadiyum oruthan undu Adhai eppadi naan solluvadhu Thappu yedhu sari yaedhu Sonna oppukkavum theriyaadhu
Male: Odamil thuni irundhaal enna Illaa vittaal ivanukkenna Thalaiyl thanni pattaal thaanae salava thuni Yaeruna bodha eranga vidaama Adhula romba gavanam vaippaan Erangichunnaa panjula theeyaa paraparappaan
Male: Thaan pora pokkula pogura ivanukku Than pokku yedhu innu theriyaadhu Pollaappu ivanuku pudhusaa pazhasaa Nal vaakku kedachaa selvaakku Vaendiyadhu yaedhum illa Vaendaadhadhu yaedhum illa Ivan endha kanakkilum illaiyappaa
Male: Ippadiyum oruthan undu Adhai eppadi naan solluvadhu
Male: Ippadiyum oruthan undu Adhai eppadi naan solluvadhu Thappu yedhu sari yaedhu Sonna oppukkavum theriyaadhu
Male: Vidinjaa podhum kudikkanum Pozhudhu saanjaa podhum kudikkanum Ada endha paya yekkaedu Kettu ponaa enakkenna Endriurkkum ivan pola yaaru undu
Male: Ippadiyum oruthan undu Adhai eppadi naan solluvadhu Thappu yedhu sari yaedhu Sonna oppukkavum theriyaadhu
cuckoo cuckoo tamil lyrics
ithuvum kadanthu pogum song download
gaana song lyrics in tamil
yaar azhaippadhu lyrics
unsure soorarai pottru lyrics
enjoy enjaami meaning
vijay sethupathi song lyrics
sirikkadhey song lyrics
80s tamil songs lyrics
tamil album song lyrics in english
alaipayuthey karaoke with lyrics
karaoke for female singers tamil
cuckoo cuckoo song lyrics dhee
malaigal vilagi ponalum karaoke
tamil mp3 songs with lyrics display download
3 movie tamil songs lyrics
puthu vellai mazhai karaoke for female singers
tamil songs without lyrics
online tamil karaoke songs with lyrics
konjum mainakkale karaoke