Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும் உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே என்ன என் உள்ளத்தாலே கண்டு கொள்ள வேண்டும்
பெண்: மறைந்து கிடக்கும் மனதின் நிஜங்கள் ரகசியம் அதிசயம் புதையலை அன்பே எடுக்கட்டுமா
பெண்: கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும்
பெண்: உண்மையை சொல்ல வா ஊமை போல் நடிக்கிறாய் உதட்டிலே கசங்குதே காதல் பூவே
பெண்: மௌனம் என்னும் சாவியால் வாயை நீ பூட்டினாய் வாடினேன் தேடினேன் திறவு கோலே
பெண்: உன் வேடம் ஆஹா ஹாஹாஹா ஆஹாஹா பொய் வேடம் ஆகாது மெய்யாகி போகாது உன் வாயால் உண்மை நீ சொல்லு அதை நான் கேட்பேன்

ஆண்: பௌர்ணமி கண்களால் பாரடி கண்மணி வெளிச்சத்தை வேண்டுதே எனது உலகே
ஆண்: தென்றலின் வார்த்தையால் பேசடி பொன்மணி மலர தான் துடிக்குதே இதய மலரே
ஆண்: மலர் மேனி ஆஹா ஹாஹாஹா ஆஹாஹா மலர் மேனி காயங்கள் வந்தாலே மறைந்தோடும் உள்ளத்தில் உள்ள காயங்கள் ஆறும் அன்பாலே

Female: Konjam thira konjam thira kannae Undhan kangal vazhi ul iranga vendum Ullukkullae ullukkullae enna En ullathaalae kandu kolla vendum
Female: Maraindhu kidakkum Manadhin nijangal Ragasiyam adhisayam Pudhaiyalai anbae edukkattumaa
Female: Konjam thira konjam thira kannae Undhan kangal vazhi ul iranga vendum
Female: Unmaiyai chollavaa Omai pol nadikkiraai Udhattilae kasangudhae Vaarthai poovae
Female: Maunam yenum saaviyaal Vaayai nee poottinaai Vaadinen thedinen thiravu kolae
Female: Un vedam. Aahaa haahaahaa aahaahaa Poi vedam aagaadhu Meiyaagi pogaadhu Un vaayaal unmai nee sollu Adhai naan ketppen
Female: Konjam thira konjam thira kannae Undhan kangal vazhi ul iranga vendum Ullukkullae ullukkullae enna En ullathaalae kandu kolla vendum
Male: Pournami kangalaal Paaradi kanmani Velichaththai vendudhae Enadhu ulagae
Male: Thendralin vaarthaiyaal Pesadi ponmani Malara thaan thudikkudhae Idhaya malarae
Male: Malar maeni. Aahaa haahaahaa aahaahaa Malar maeni kaayangal Vandhaalae maraindhodum Ullathil ulla kaayangal Aarum anbaalae
Female: Konjam thira konjam thira kannae Undhan kangal vazhi ul iranga vendum Ullukkullae ullukkullae enna En ullathaalae kandu kolla vendum
Female: Maraindhu kidakkum Manadhin nijangal Ragasiyam adhisayam Pudhaiyalai anbae edukkattumaa
Female: Konjam thira konjam thira kannae Undhan kangal vazhi ul iranga vendum
tamil song lyrics video download for whatsapp status
kutty pattas full movie in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
nadu kaatil thanimai song lyrics download
ganapathi homam lyrics in tamil pdf
mainave mainave song lyrics
vathi coming song lyrics
thangachi song lyrics
en kadhal solla lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
you are my darling tamil song
gaana song lyrics in tamil
new tamil christian songs lyrics
tamil songs lyrics download free
master vaathi coming lyrics
teddy en iniya thanimaye
kangal neeye karaoke download
baahubali tamil paadal
tamil movie songs lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download