Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக என் நெஞ்சில் விழுந்ததே இன்று நேரம் கனிந்ததே ஒரு மின்னல் தெரிந்ததே அதில் உண்மை இருந்ததே
பெண்: நிஜமாய் எந்தன் நிழல் நீ இன்று நிழலே சொல்வாய் நிஜம் ஏதென்று
ஆண்: ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக என் நெஞ்சில் விழுந்ததே இன்று நேரம் கனிந்ததே ஒரு மின்னல் தெரிந்ததே அதில் உண்மை இருந்ததே
ஆண்: நிஜமாய் எந்தன் நிழல் நீ இன்று நிழலே சொல்வாய் நிஜம் ஏதென்று
பெண்: இத்தனை நாள் சத்தமிடா நெஞ்சில் எத்தனையோ இசைக் கருவி என் மனமும் அதிலே இசைக்கிறதே ஸ்வரமே
ஆண்: புத்தகமாய் புத்தழகே உன்னை பத்திரமாய் ஏந்துகிறேன் முன்பனியாய் விழுந்தாய் கண்மணியில் கலந்தாய்
பெண்: இந்த நாள் வரும் என்றே நான் காத்திருந்தேனே
ஆண்: அடி நீ வரும் பாதை அதில் பூத்திருந்தேனே
பெண்: இருள் ஆகாதா இதழ் சேராதா எந்தன் ஆசைதான் இன்று தீராதா
ஆண்: ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக
பெண்: ஒரு மெல்லிய கோடு ஒரு மெல்லிய கோடு
ஆண்: நீ வரையும் கோடுகளை எல்லாம் ஓவியமாய் மாற்றிடவா
பெண்: கொஞ்சம் பொறு சொல்வேன் கொஞ்சலினால் கொல்வேன்
ஆண்: உன் இமையும் என் இமையும் ஒன்றாய் தூங்கட்டுமே இன்றிரவும்
பெண்: மோகத்துடன் நீயும் தாகத்துடன் நானும்
ஆண்: இவள் மர்மங்களாலே எனை மயக்குகிறேளே
பெண்: அதை உனக்கு விளக்கத்தான் இவள் வளைந்து வந்தாளே
ஆண்: தள்ளிச் செல்லாதே எனைக் கொல்லாதே என்னைக் கேளாமல் விடை சொல்லாதே
பெண்: ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக என் நெஞ்சில் விழுந்ததே இன்று நேரம் கனிந்ததே
ஆண்: ஒரு மின்னல் தெரிந்ததே அதில் உண்மை இருந்ததே
பெண்: நிஜமாய் எந்தன் நிழல் நீ இன்று
ஆண்: நிழலே சொல்வாய் நிஜம் ஏதென்று ஒரு மெல்லிய கோடு என் நெஞ்சில் விழுந்ததே

Female: Oru melliya kodu Miga thulliyamaaga En nenjil vizhundhadhae Indru neram kanindhadhae Oru minnal therindhadhae Adhil unmai irundhadhae
Female: Nijamaai endhan Nizhal nee indru Nizhalae solvaai Nijam yaedhendru
Male: Oru melliya kodu Miga thulliyamaaga En nenjil vizhundhadhae Indru neram kanindhadhae Oru minnal therindhadhae Adhil unmai irundhadhae
Male: Nijamaai endhan Nizhal nee indru Nizhalae solvaai Nijam yaedhendru
Female: Ithanai naal sathamidaa Nenjil ethanaiyo isai karuvi En manamum adhilae Isaikkiradhae swaramae
Male: Puthagamaai puthazhagae unnai Bathiramaai yendhugiren Munpaniyaai vizhundhaai Kanmaniyil kalandhaai
Female: Indha naal varum endrae Naan kaathirundhenae
Male: Adi nee varum paadhai Adhil poothirundhenae
Female: Irul aagaadhaa Idhazh seraadhaa Endhan aasai thaan Indru theeraadhaa
Male: Oru melliya kodu
Miga thulliyamaaga
Female: Oru melliya kodu
Oru melliya kodu
Male: Nee varaiyum kodugalai ellaam Oviyamaai maatridavaa
Female: Konjam poru solven Konjalinaal kolven
Male: Un imaiyum en imaiyum Ondraai thoongattumae indriravum
Female: Mogathudan neeyum Dhaagathudan naanum
Male: Ival marmangalaalae Enai mayakkugiraalae
Female: Adhai unakku vilakka thaan Ival valaindhu vandhaalae
Male: Thalli sellaadhae Enai kollaadhae Ennai kelaamal Vidai sollaadhae
Female: Oru melliya kodu Miga thulliyamaaga En nenjil vizhundhadhae Indru neram kanindhadhae
Male: Oru minnal therindhadhae Adhil unmai irundhadhae
Female: Nijamaai endhan
Nizhal nee indru
Male: Nizhalae solvaai
Nijam yaedhendru
Oru melliya kodu
En nenjil vizhundhadhae
amma song tamil lyrics
neerparavai padal
rc christian songs lyrics in tamil
alagiya sirukki full movie
tamil lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
john jebaraj songs lyrics
80s tamil songs lyrics
tamil christian songs lyrics pdf
bigil unakaga
en kadhal solla lyrics
tamil christian songs lyrics in english
ilayaraja songs tamil lyrics
aalankuyil koovum lyrics
kadhal valarthen karaoke
venmegam pennaga karaoke with lyrics
lyrics of google google song from thuppakki
karnan lyrics tamil
master songs tamil lyrics
tamil lyrics video song