Added Date: Feb 11, 2022
ஆண்: தேடும் என் காதல் கண் பாவை சூடும் என் மார்பில் பொன் மாலை காதோரமே என் கீதாஞ்சலி பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ
பெண்: தேடும் உன் காதல் பெண் பாவை சூடும் உன் மார்பில் பொன் மாலை காதோரமே உன் கீதாஞ்சலி பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே
ஆண்: தேடும் என் காதல் கண் பாவை
பெண்: கோவில் இங்கு தேவன் எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
ஆண்: கோவில் இங்கு தேவி எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
பெண்: மனதின் வாசல் விழிகளாகும் இதயம் காதல் பதியம் போடும்
ஆண்: பாடம் கேட்கும் பருவமே....
பெண்: தேடும் உன் காதல் பெண் பாவை. சூடும் உன் மார்பில் பொன் மாலை காதோரமே உன் கீதாஞ்சலி பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே
ஆண்: தேடும் என் காதல் கண் பாவை
ஆண்: மோகம் வந்து மோதும் வெள்ளம் கரைகள் மீறி போகும்
பெண்: மோகம் வந்து மோதும் வெள்ளம் கரைகள் மீறி போகும்
ஆண்: கடலில் சேரும் நதியின் பாதம் மனதில் சூடும் உனது வேதம்
பெண்: தேகம் நோகும் நினைவிலே.

பெண்: தேடும் உன் காதல் பெண் பாவை சூடும் உன் மார்பில் பொன் மாலை

Male: Thaedum en kadhal kann paavai Soodum en maarbil pon maalai Kaadhoram en geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo
Female: Thaedum en kadhal kann paavai Soodum un maarbil pon maalai Kaadhoram un geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo
Male: Thaedum en kadhal kann paavai
Female: Kovil ingu dhevan
Engal iravum yaengum naeram
Male: Kovil ingu dhevan
Engal iravum yaengum naeram
Female: Manathin vaasam vizhigalaagum
Idhayam kadhal padhiyam podum
Male: Paadam ketkum paruvamae.
Female: Thaedum en kadhal kann paavai Soodum un maarbil pon maalai Kaadhoram un geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo
Male: Thaedum en kadhal kann paavai
Male: Mogam vanthu modhum
Vellam karaigal meeri pogum
Female: Mogam vanthu modhum
Vellam karaigal meeri pogum
Male: Kadalil saerum nadhiyin padham
Manathil soodum unathu vaedham
Female: Thegam nogum ninaivilae..
Male: Thaedum en kadhal kann paavai Soodum en maarbil pon maalai Kaadhoram en geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo
Female: Thaedum en kadhal kann paavai Soodum un maarbil pon maalai
master tamil lyrics
ennavale adi ennavale karaoke
tamil to english song translation
tamil songs lyrics whatsapp status
tamil devotional songs lyrics pdf
mgr karaoke songs with lyrics
mailaanji song lyrics
maara song tamil
nanbiye nanbiye song
kannalane song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
tamil tamil song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kannalaga song lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
kai veesum
kalvare song lyrics in tamil
sarpatta song lyrics
morrakka mattrakka song lyrics
tamil mp3 songs with lyrics display download