Added Date: Feb 11, 2022
குழு: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஆண்: விலகாதே எனதுயிரே விலகாதே எனதுயிரே நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே
ஆண்: பழகாமல் என் கிளியே பறக்காதே நீ வெளியே அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே
ஆண்: அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே
ஆண்: அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே

ஆண்: ஹா ஹா ஆ ஹா ஹா ஹா ஹா ஆஹா ஹா
பெண்: ஆஹா ஆஆ ஆ ஹா ஆஆ ஆஹா ஆஆ ஆ ஹா ஆஆ
ஆண்: மானே ஏனோ உந்தன் மௌனம் புரியவில்லை உன்னை தேற்ற ஒரு மொழியும் கையிலில்லை ஆனால் உன் மேல் உள்ள காதலும் குறையவில்லை
ஆண்: வழி தெரியாத ஒளி தெரியாத ஒரு வித காட்டில் மாட்டி கொண்டேன் என்னை அறியாமல் நீ செல்லும் போது காயம் கொண்டேனே காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே

பெண்: ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ
ஆண்: தனிமை தீவில் என் நாட்கள் ஓடுதடி பெண்ணே விழியில் உன் முகமே தெரியுதடி ஆஆ ஒரு நாள் வருவாய் என்று எல்லாம் ஏங்குதடி
ஆண்: சிறு பிள்ளை தவறை தாய் அறிவாலே அது போல் என்னை மன்னிப்பாயா இடைவெளி இன்னும் கூடிட நீயும் தண்டிப்பாயோ சொல் காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே

ஆண்: ஓஹோ ஓ பழகாமல் என் கிளியே பறக்காதே நீ வெளியே அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே ஹோ ஓஓ
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: எனதுயிரே

Chorus: Oooo.ooo.ooo.ooo Ooo.oo.ooo.oo..
Male: Vilagaadhae enadhuyirae Vilagaadhae enadhuyirae Nee ponaal adi piriyaadho Enadhuyirae
Male: Pazhagaamal en kiliyae Parakkaadhae nee veliyae Adi nee ponaal udan piriyaadho Enadhuyirae
Male: Anbae anbe En kaadhal poiyillaiyae Anbae anbae Athai solla vazhiyillaiyae
Male: Anbae anbae Nee indri naanillaiyae Ada kadavul thantha varam Kaiyil vandhavudan Pirindhu pogindradhae
Male: Vilagaadhae enadhuyirae Vilagaadhae enadhuyirae Nee ponaal adi piriyaadho Enadhuyirae
Male: Pazhagaamal en kiliyae Parakkaadhae nee veliyae Adi nee ponaal udan piriyaadho Enadhuyirae.ae...
Male: Haa haa.aa.haa haa
Haa.. haa.. aaahaa..haa..
Female: Ahaa.aaa..aa.haa.aaa
Ahaa.aaa..aa.haa.aaa
Male: Maanae yeno Undhan mounam puriyavillai Unnai thetra Oru mozhiyum kaiyilillai Aanal un mel Ulla kaadhalum kurayavillai
Male: Vazhi theriyaadha Ozhi theriyaadha Oruvidha kaatil maatikonden Enai ariyaamal Nee sellum podhu Kaayam kondenae Kaalam en kaadhal undhan Kaadhil sollidumae
Male: Anbae anbe En kaadhal poiyillaiyae Anbae anbae Athai solla vazhiyillaiyae
Male: Anbae anbae Nee indri naanillaiyae Ada kadavul thantha varam Kaiyil vandhavudan Pirindhu pogindradhae
Female: Haa.aaa.haa.aaa Haa.aaa.haa.aaa
Male: Thanimai theevil En natkal oduthadi Pennae vizhiyil Un mugamae theriyudhadi Aaa.oru naal varuvaai Endru ellam engudhadi
Male: Siru pillai thavarai Thaayarivazhae Adhu pol ennai mannippaaya Idaiveli innum Koodida neeyum Thandippaayo sol Kaalam en kaadhal undhan Kaadhil sollidumae
Male: Vilagaadhae enadhuyirae Vilagaadhae enadhuyirae Nee ponaal adi piriyaadho Enadhuyirae
Male: Ohoo..o.. Pazhagaamal en kiliyae Parakkaadhae nee veliyae Adi nee ponaal udan piriyaadho Enadhuyirae.ae... Hooo.ooo..
Female: Hmmm.mm.mmm.mmm.. Hmmm..mm..mmm..mm...mm.
Male: Enadhuyirae
Female: Hmmm.mm.mmm.mmm.. Hmmm..mm..mmm..mm...mm.
ovvoru pookalume karaoke
kaatrin mozhi song lyrics
tamil love feeling songs lyrics download
vathikuchi pathikadhuda
veeram song lyrics
tamil to english song translation
kadhal valarthen karaoke
puthu vellai mazhai karaoke for female singers
dhee cuckoo song
ilayaraja song lyrics
enjoy enjoy song lyrics in tamil
amarkalam padal
rasathi unna song lyrics
uyire song lyrics
master vaathi raid
mudhalvan songs lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
kadhal sadugudu song lyrics
tamil lyrics video songs download
ondra renda aasaigal karaoke lyrics in tamil