Added Date: Feb 11, 2022
ஆண்: அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில் புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ பட்டு தறியில்
ஆண்: பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே இரு விழியில்.. வலியா இது இன்பமா என்ன ஆகுமா இவள் யாரோ யாரோ உயிரே . உயிரே உயிரே உயிரே உயிரே உயிரே உயிரே
ஆண்: {உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே} (2)
ஆண்: உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்சே வச்சே வச்சே

ஆண்: பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே இரு விழியில்.. வலியா இது இன்பமா என்ன ஆகுமா இவள் யாரோ யாரோ
ஆண்: உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
ஆண்: உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்சே
குழு: ...............
ஆண்: இவள் யாரிவள் இந்திரன் மகளா இந்த பூமியின் சந்திரன் நகலா இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா
ஆண்: அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா அதில் வீசிடும் வாசனை அகிலா இவள் பார்த்தது ஆண்டவன் செயலா யாரோ யாரோ இவள்
ஆண்: தீயாகவே வந்தாள் இவள் திண்டாடவே செய்தாள் இவள் காற்றாகவே வந்தாள் இவள் உன் சுவாசத்தில் சென்றாள் இவள் ஓஹோ..ஓ...

ஆண்: உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்சே ..

Music by: Harris Jayaraj
Male: Adada oru devathai Vanthu poguthae intha valiyil Puthithaai ival thegathai Yaar neithatho pattu thariyil Perithaai oru per alai Vanthu thaakuthae iru vizhiyil Valiyaa ithu inbama Enna aagumo ival yaaro yaaro. Uyirae. Uyirae .uyirae Uyirae .uyirae Uyirae .uyirae
Male: {Uyirae uyirae Engo paraka vacha Adi sontham bantham Orava maraka vacha} (2)
Male: Uyirae uyirae Puthusa poraka vacha Adi enakul naanae Pesi sirkka vacha Vacha..vacha..
Male: Adada oru devathai Vanthu poguthae intha valiyil Puthithaai ival thegathai Yaar neithatho pattu thariyil Perithaai oru per alai Vanthu thaakuthae iru vizhiyil Valiyaa ithu inbama Enna aagumo ival yaaro yaaro.
Male: Uyirae uyirae Engo paraka vacha Adi sontham bantham Orava maraka vacha
Male: Uyirae uyirae Puthusa poraka vacha Adi enakul naanae Pesi sirkka vacha
Chorus: .........
Male: Ival yaar ival indhiran magala Intha boomiyin chandiran nagala Intha chandiran varuvathu Pothuvaai pagala
Male: Alai paainthidum Koonthalum mugila Athil veesidum vaasanai agila Ival paarthathu aandavan seyala Yaaro yaaro ival
Male: Theeyaagavae vanthaal ival Thindaadavae seithal ival Kaatraagavae vanthal ival Un swasathil sendraal ival Ohooo..ooo
Male: Uyirae uyirae Engo paraka vacha Adi sontham bantham Orava maraka vacha
Male: Uyirae uyirae Puthusa poraka vacha Adi enakul naanae Pesi sirkka vacha...
kutty pattas tamil full movie
soorarai pottru mannurunda lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
soorarai pottru songs singers
thangachi song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
azhagu song lyrics
na muthukumar lyrics
dosai amma dosai lyrics
tamil christian devotional songs lyrics
lyrics song status tamil
karnan movie songs lyrics
thoorigai song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
tamil christian songs lyrics with chords free download
lyrics of google google song from thuppakki
comali song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
photo song lyrics in tamil
kutty pattas full movie in tamil download