Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ..........
ஆண்: பொன் மானே கோபம் ஏனோ பொன் மானே கோபம் ஏனோ காதல் பால்குடம் கல்லாய் போனது ரோஜா ஏனடி முள்ளாய் போனது
ஆண்: பொன் மானே கோபம் ஏனோ பொன் மானே கோபம் ஏனோ
ஆண்: காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா
பெண்: ஊடல் என்பது காதலின் கெளரவம் போ
ஆண்: ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா லா ல லாலல லா லா ல லாலல லா லா ல லாலல லா
பெண்: ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
ஆண்: கோபம் கூட அன்பின் அம்சம்
பெண்: நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ
ஆண்: பொன் மானே கோபம் ஏனோ பொன் மானே கோபம் ஏனோ
பெண்: உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் நான்
ஆண்: ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா
பெண்: உன்னை பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண் திறந்ததே லா ல லாலல லா லா ல லாலல லா லா ல லாலல லா
ஆண்: கண்ணே மேலும் காதல் பேசு
பெண்: நேரம் பார்த்து நீயும் பேசு
ஆண்: பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓஹோ
ஆண்: பொன் மானே
பெண்: ம்ம்ம்ம்
ஆண்: கோபம்
பெண்: ம்ம்ம்ம்
ஆண்: எங்கே
பெண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
பெண்: பூக்கள் மோதினால் காயம் நேருமா தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா
ஆண் &
பெண்: லா ல ல ல ல லாலா லா ல ல ல ல லாலா

Chorus: ............
Male: Pon maanae kobam yenoo. Pon maanae kobam yenoo. Kaadhal paalkudam kallaai ponathu Rojaa yenadi mullaai ponadhu
Male: Pon maanae kobam yenoo. Pon maanae kobam yenoo.
Male: Kaaval kaapavan kaidhiyaai nirkkiren vaa
Female: Oodal enbathu kaadhalin gouravam poo..
Male: Rendu kangalum ondru ondrin mel Kobam kolvathaa La la laala laa la la laala laa la la laala laa
Female: Aangal ellaam poyyin vamsam
Male: Kobam kooda anbin amsam
Female: Naanam vandhaal oodal pogum oho..
Male: Pon maanae kobam yenoo. Pon maanae kobam yenoo.
Female: Undhan kangalil ennaiyae paarkiren naan
Male: Rendu pournami kangalil paarkiren vaa
Female: Unnai paarthadhum endhan penmaithaan Kan thirandhadhae La la laala laa la la laala laa la la laala laa
Male: Kannae melum kaadhal pesu
Female: Neram paarthu neeyum pesu
Male: Paarvai poovai nenjil veesu ohoo..
Male: {Pon maane.
Female: Mmmm.
Kobam.
Female: Mmmm..
Enghaee.
Female: Mmmm.mmm.mmm} (2)
Female: Pookkal mothinaal kaayam neruma Thendral killinaal rojaa thaangumaa
Male and
Female: Laaa ..la la ..la la ..laala.
Laaa ..la la ..la la ..laala.
snegithiye songs lyrics
isha yoga songs lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
poove sempoove karaoke with lyrics
tamil devotional songs lyrics pdf
karnan movie song lyrics in tamil
indru netru naalai song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
putham pudhu kaalai song lyrics in tamil
enjoy enjaami meaning
maravamal nenaitheeriya lyrics
aarariraro song lyrics
alaipayuthey karaoke with lyrics
venmegam pennaga karaoke with lyrics
maraigirai full movie tamil
tamil to english song translation
ganapathi homam lyrics in tamil pdf
tamil karaoke songs with tamil lyrics
siragugal lyrics
spb songs karaoke with lyrics