Added Date: Feb 11, 2022
ஆண்: அனாமிகா அனாமிகா அனாமிகா
பெண்: என் பெயரே எனக்கு மறந்து போன வனாந்தரத்தில் என்னை பெயர் சொல்லி அழைத்தது யார் நீயா நீயா..
பெண்: என்னை ஒரு மின்னல் கீற்று என்றல்லவா நினைத்திருந்தேன் நீ எப்படி அதில் நிரந்தரப் பாய் முடைந்தாய்
குழு: லாலாலலலலலலலால்ல்லா..
ஆண்: எனது யாத்ரையில் எல்லா மனிதர்களும் எல்லை கற்களாய் இருக்க நீ மட்டும் எனக்கு பாதை ஆகினாய் எப்படி
பெண்: பருவ காலங்களால் புஷ்ட்டிக்காத என் தோட்டங்கள் உன் பார்வைகளால் புஷ்ட்டித்ததே.
ஆண்: தீ விழுந்தாலும் உருகாத என் நெஞ்சு ஒரு பூ விழுந்த போது உருகியதே
குழு: லாலாலலலலலலலால்ல்லா..ஆஆஆஆ..
பெண்: இந்த காதல் மேகம்தான் மனமென்னும் எரிமலையை மழை சிந்தி மழை சிந்தி அதில் உல்லாச வனங்களை உற்பத்தி செய்யும்
ஆண்: இதய ரோஜாச் செடியில் இந்த ஒற்றைப் பூ பூத்துவிட்டால் அத்தனை முட்களும் உதிர்ந்து போகின்றன
பெண்: வாலிபம் ஏந்தி பார்க்கும் திருவோடும் இதுதான்
ஆண்: வாலிபம் சூடி பார்க்கும் கிரீடமும் இதுதான்
குழு: லாலாலலல லலலலால்ல்லா...லாலாலாலா
ஆண்: முதலில் சப்தங்களுக்கு அர்த்தம் சரியாய் விலகவில்லை
பெண்: இப்போதோ மௌனத்திற்கும் கூட உரை எழுத முடிகிறது
ஆண்: என் கண்கள் உன்னிடம் காதல் பிச்சை கேட்கும் அமுதசுரபிகள் அமுதசுரபிகள் பட்டினி கிடக்கலாமா உன் பார்வையை பிச்சையிடு.பிச்சையிடு

Male: Anaamikka anaamikka anaamikka
Female: En peyarae enakku maranthu pona
Indha vanantharathil ennai peyar solli
Azhaithathu yaar neeya. neeya
Female: Ennai oru minnal keettru
Endrallava ninaithirunthen
Nee eppadi adhil niranthira paai mudainthai
Chorus: .........
Male: Enadhu yaathiraiyil ella manidhargalum Ellai karkalaai irukka Nee mattum enakku paadhai aaginaai eppadi
Female: Paruva kaalangalaal pusttikkadha En thottam Un paarvaigalaal pushtithathae
Male: Thee vizhunthaalum urugaadha en nenju
Oru poo vizhundha podhu urugiyadhae
Chorus: ............
Female: Indha kaadhal megam thaan Manamennum erimalaiyil Mazhai sindhi mazhai sindhi adhil Ullaasa vanangalai urpathi seiyum
Male: Idhaya rojaa sediyil Indha ottrai poo poothu vitaal Aththanai mutkalum udhirnthu pogindrana
Female: Vaalibam yenthi paarkkum
Thiruvodum idhu thaan
Male: Vaalibam soodi paarkkum
Kreedamum idhu than
Chorus: ............
Male: Mudhalil sapthangalukku
Artham sariyaai vilagavillai
Female: Ippodho maunathirukkum kooda
Urai ezhudha mudigirathu
Male: En kangal unnidam kaadhal pitchai Ketkkum amudha surabigal Amudha surabhigal pattini kidakalaama Un paarvaiyai pichaiyidu hmmm pichaiyidu
Chorus: ............
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
i songs lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
maruvarthai pesathe song lyrics
kichili samba song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
kutty pattas full movie in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
neerparavai padal
chill bro lyrics tamil
ka pae ranasingam lyrics in tamil
en kadhale en kadhale karaoke
song lyrics in tamil with images
tamil songs lyrics and karaoke
soorarai pottru movie song lyrics
tamil song lyrics in english translation
oh azhage maara song lyrics
kanne kalaimane karaoke with lyrics
theera nadhi maara lyrics
tamil worship songs lyrics in english