Added Date: Feb 11, 2022
பெண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவ சக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
பெண்: வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி சிவ சக்தி நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ

Female: Nallathor veenai seidhae Adhai nalangeda puzhuthiyil erivathundo Solladi sivasakthi Enai sudar migum arivudan Padithuvittaai
Female: Vallamai thaaraaiyoo Indha maanilam payan ura vaazhvadharkkae Solladi sivasakthi Nila sumaiyena vaazhnthida puriguvaiyoo Indha nila sumaiyena vaazhnthida puriguvaiyoo
poove sempoove karaoke
putham pudhu kaalai song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
john jebaraj songs lyrics
master tamil lyrics
tamil music without lyrics free download
putham pudhu kaalai song lyrics
romantic songs lyrics in tamil
i movie songs lyrics in tamil
nice lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
jai sulthan
tamil karaoke old songs with lyrics 1970
vijay sethupathi song lyrics
tamil christian devotional songs lyrics
hello kannadasan padal
kutty pattas full movie tamil
pagal iravai karaoke
master lyrics tamil
tamil lyrics video