Added Date: Feb 11, 2022
ஆண்: ஊட்டி மலை ரோஜாச் செடியில் உன் முகம் தோன்றாதா
பெண்: காற்று வந்து பாடும் இசையில் உன் குரலும் கேட்காதா
ஆண்: மழை மேகத் தூளிகள் எங்கும்
பெண்: அதில் மின்னல் சங்கிலி தொங்கும்
ஆண்: அழகே நீ பக்கம் வந்தால் ஆகாயம் கீழிறங்கும்
பெண்: மடி மீது சாயும் போது சொர்க்கம்தான் தாள் திறக்கும்
குழு: சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா.. சைய்யாரே சைய்யாரே..ம்ம்ம்ம்... சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா. சைய்யாரே சைய்யாரே..ம்ம்ம்ம்...
ஆண்: சின்ன சின்ன பார்வைகள் போதும் கண்கள் பேசும் வார்த்தைகள் போதும் இன்னுமென்ன வாழ்க்கையில் வேண்டும் சொல் சொல் சொல் சொல் சொல்
குழு: சைய்யாரே சைய்யாரே சைய்யாரே
பெண்: தென்றல் போல நீ தொட வேண்டும் நானும் பூவாய் பூத்திட வேண்டும் வேறு என்ன வாழ்க்கையில் வேண்டும் சொல் சொல் சொல் சொல் சொல்
ஆண்: எந்தன் மனதை திருடிக் கொண்டு இல்லை என்று சொல்லாதே
பெண்: எந்தன் உயிரை திருடிக் கொண்டு என்னை விட்டு செல்லாதே
ஆண்: நீ கண்ணை மூடிக் கொண்டால் இருளாகும் என் உலகம்
பெண்: உன் காதல் இல்லையென்றால் இயங்காது என் இதயம்
குழு: சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா.. சைய்யாரே சைய்யாரே சைய்யாரே..ம்ம்ம்ம்... சைய்யாரே சைய்யாரே சைய்யாரே சைய்யாரே...
ஆண்: என்னை எனக்கே ஞாபகம் இல்லை உன்னை மறந்த நேரமும் இல்லை என்ன என்றே புரியவும் இல்லை ஏன் ஏன் ஏன் ஏன்.
குழு: சைய்யாரே சைய்யாரே சைய்யாரே
பெண்: வானம் கீழே வந்தது போலே பூமி மேலே போனது போலே மாறி தோன்றும் காட்சிகள் இங்கு ஏன் ஏன் ஏன் ஏன்.
ஆண்: உன்னை விட்டு போகச் சொன்னால் உயிரை விட்டு போகின்றேன்
பெண்: உன்னை எண்ணி தினமும் இங்கு காதல் தீயில் வேகின்றேன்
ஆண்: உடல் என்ன ரோஜாப் பூவின் இதழ் கொண்டு பின்னியதா...
பெண்: மடி மீது சாயும் போது மழை மின்னல் மின்னியதா
குழு: சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே..ம்ம்ம்ம்...

குழு: சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே..ம்ம்ம்ம்... சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே சைய்யா சைய்யாரே சைய்யாரே..ம்ம்ம்ம்...

Male: Ooty malai roja sediyil
Un mugam thondraathaa
Female: Kaatru vanthu paadum isaiyil
Un kuralum ketkaathaa
Male: Mazhai mega thoolial engum
Female: Adhil minnal sangili thongum
Male: Azhagae nee pakkam vanthaal
Aagaayam keezhirangum
Female: Madi meedhu saayum pothu
Sorkkamthaan thaal thirakkum
Chorus: Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae..mmmm Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae..mmmm
Male: Chinna chinna paarvaigal pothum Kangal pesum vaarththaigal pothum Innumenna vaazhkkaiyil vendum Sol sol sol sol sol
Chorus: Saiyaarae saiyaarae saiyaarae
Female: Thendral pola nee thoda vendum Naanum poovai pooththida vendum Veru enna vaazhkkaiyil vendum Sol sol sol sol sol
Male: Enthan maathai thirudi kondu
Illai endru sollaathae
Female: Enthan uyirai thirudi kondu
Ennai vittu sellaathae
Male: Nee kannai moodi kondaal
Irulaagum en ulagam
Female: Un kadhal illai endraal
Iyangaathu en idhayam
Chorus: Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae saiyaarae..mmmm Saiyaarae saiyaarae saiyaarae saiyaarae.
Male: Ennai enakke nyaabagam illai Unnai marantha neramum illai Enna endrae puriyavum illai Yaen yaen yaen yaen...
Male: Unnai vittu poga sonnaal
Uyirai vittu pogindren
Female: Unnai enni Dhinamum ingu
Kadhal theeyil vegindren
Male: Udal enna rojaa poovin
Idhazh kondu pinniyathaa
Female: Madi meedhu saayum pothu
Mazhai minnal minniyathaa
Chorus: Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae..mmmm
Male: Ooty malai roja sediyil
Un mugam thondraathaa
Female: Kaatru vanthu paadum isaiyil
Un kuralum ketkaathaa
Male: Mazhai mega thoolial engum
Female: Adhil minnal sangili thongum
Male: Azhagae nee pakkam vanthaal
Aagaayam keezhirangum
Female: Madi meedhu saayum pothu
Sorkkamthaan thaal thirakkum
Chorus: Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae..mmmm Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae saiyaa Saiyaarae saiyaarae..mmmm
tamil karaoke male songs with lyrics
siragugal lyrics
kutty story song lyrics
maate vinadhuga lyrics in tamil
marudhani lyrics
tamil christian songs lyrics pdf
vennilavai poovai vaipene song lyrics
karnan lyrics tamil
ithuvum kadanthu pogum song lyrics
asuran song lyrics download
tamil lyrics video song
venmegam pennaga karaoke with lyrics
you are my darling tamil song
brother and sister songs in tamil lyrics
enjoy enjaami song lyrics
nanbiye song lyrics in tamil
only tamil music no lyrics
chellama song lyrics
aagasam song soorarai pottru
friendship song lyrics in tamil