Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ லில்லி ஓ லில்லி ஓ லில்லியே வாழ்க்கையில் வேதனை தாங்கலையே ஓ மில்லி ஓ மில்லி ஓ மில்லியே ஊத்திக்க ஊத்திக்க நீ மில்லியே
ஆண்: அருவாமனைப் போல் அறுக்கிற பொண்ணு மனைவியா அமைஞ்சாடா அதனாலே ஊத்திக்கிறேன் போதைய ஏத்திக்கிறேன் இருவர்: தேவதை கூட்டத்திலே சோகத்த ஆத்திக்கிறோம்
ஆண்: ஓ லில்லி ஓ லில்லி ஓ லில்லியே வாழ்க்கையில் வேதனை தாங்கலையே
ஆண்: ஓ மில்லி ஓ மில்லி ஓ மில்லியே ஊத்திக்க ஊத்திக்க நீ மில்லியே
ஆண்: உலக உருண்டைய பாரு மூணு பக்கமும் நீரு தன்னைத்தான் சுத்துது பூமி காரணம் தண்ணி சாமி
ஆண்: ஆ...மைய கலைப்பது போல மனதை கலைப்பாள் பெண்ணே நிரந்தரம் எவளும் இல்ல உணர்ந்து கொள் இல்லை தொல்ல
ஆண்: துள்ளி துள்ளி சின்னப் பொண்ணு குதிக்குது அது இடுப்புல உண்டியல குலுக்குது தள்ளிச் சென்று இளமைய அளக்குது என் மனசுல தீக்குச்சிய ஒரசுது
ஆண்: ஓ நண்பா ஓ நண்பா ஓ நண்பா வாழ்க்கையில் ஆனந்தம் வா நண்பா நீ மனமென்னும் சிறை விட்டு வா நண்பா

ஆண்: வாழ்க்கை வீதிகள் தோறும் கொட்டி கிடக்குது அழகு மலைகளின் தலைகளின் மேலே கொட்டிடும் பௌர்ணமி அழகு
ஆண்: உனது துணைவியின் அழகு உயிரில் உறைந்திடும் அழகு நோய் நொடி என்று நீ சாய்ந்தால் நெற்றியில் வருடிடும் அழகு
ஆண்: இல்லறத்தில் இன்பம் துன்பம் இருக்குது அது இதயத்தில் பூச்செடி வளர்க்குது இமயத்தில் கொடி கட்ட உனக்கது தேவைப்படும் வலிமையை கொடுக்குது
ஆண்: ஓ நண்பா ஓ நண்பா ஓ நண்பா போதை விட்டு பாதை மாறி வா நண்பா புது உலகத்தை படைத்திட வா நண்பா
ஆண்: ஓ மல்லி ஓ மல்லி ஓ மல்லியே ஆனந்தம் அழைக்குது வா மல்லியே ஓ மல்லி ஓ மல்லி ஓ மல்லியே போதையில் மிதப்பது சரியில்லையே
ஆண்: பச்சைக்கிளி உறவுக்கும் வெட்டுக்கிளி உறவுக்கும் பேதமுண்டு தெரியாதா தறிக்கெட்டு நீ நடந்தால் வாழ்க்கையும் இனிக்காது தடாகத்தில் தீப்பிடித்தால் தாமரை சிரிக்காது

Male: Oo lilly oo lilly oo lilliyae Vaazhkkaiyil vedhanai thaangalaiyae Oo milly oo milly oo milliyae Ooththikka ooththikka nee milliyae
Male: Aruvaamanai pol arukkira ponnu Manaiviyaa amainchaadaa Adhanaalae ooththikkirae bodhaiya yaeththikkiraem Both: Devathai koottaththilae sogaththa aatthikkirom
Male: Oo lilly oo lilly oo lilliyae Vaazhkkaiyil vedhanai thaangalaiyae
Male: Oo milly oo milly oo milliyae Ooththikka ooththikka nee milliyae
Male: Ulaga urundaiya paaru Moonu pakkamum neeru Thannaiththaan suththuthu bhoomi Kaaranam thanni saami
Male: Aa..Maiya kalaippathu pola Manathai kalaippaal pennae Nirantharam evalum illa Unarnthu kol illai tholla
Male: Thulli thulli Chinna ponnu kudhikkuthu Adhu iduppula undiyala kulukkuthu Thalli sendru ilamaiya alakkuthu En manasula theekkuchchiya orasuthu
Male: Oo nanbaa oo nanbaa oo nanbaa Vaazhkkaiyil aanantham vaa nanbaa Nee manamennum sirai vittu vaa nanbaa
Male: Oo lilly oo lilly oo lilliyae Vaazhkkaiyil vedhanai thaangalaiyae
Male: Oo milly oo milly oo milliyae Ooththikka ooththikka nee milliyae
Male: Vaazhkkai veedhigal thorum Kotti kidakkuthu azhagu Malaigalin thalaikalim maelae Kottidum pournami azhagu
Male: Unathu thunaiviyin azhagu Uyiril urainthidum azhagu Noi nodi endru nee saainthaal Nettriyil varudidum azhagu
Male: Illaraththil inbam thunbam irukkuthu Adhu idhayaththil poochedi valarkkuthu Imaiyaththil kodi katta unakkathu Thevaipadum valimaiyai kodukkuthu
Male: Oo nanbaa oo nanbaa oo nanbaa Bodhai vittu padhai maari vaa nanbaa Pudhu ulagaththai padaiththida vaa nanbaa
Male: Oo malli oo malli oo malliyae Aanantham azhaikkuthu vaa malliyae Oo malli oo malli oo malliyae Bodhaiyil midhappathu sariyillaiyae
Male: Pachaikkili uravukkum vettukkili uravukkum Bedhamundu theriyaathaa Tharikettu nee nadanthaal vaazhkkaiyum inikkaathu Thadaakaththil theeppidiththaal thaamarai sirikkaathu
Male: Oo malli oo malli oo malliyae Aanantham azhaikkuthu vaa malliyae Oo malli oo malli oo malliyae Bodhaiyil midhappathu sariyillaiyae
kutty story in tamil lyrics
aarariraro song lyrics
karaoke for female singers tamil
kadhal theeve
paadariyen padippariyen lyrics
sarpatta parambarai lyrics tamil
asuran song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
karnan thattan thattan song lyrics
lyrics song status tamil
enjoy enjami song lyrics
kanne kalaimane karaoke download
tamil karaoke video songs with lyrics free download
tamil love feeling songs lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
ovvoru pookalume karaoke
ilayaraja song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
yaar azhaippadhu song download
usure soorarai pottru lyrics