Added Date: Feb 11, 2022
குழு: ஓஒ..ஓஹ்..ஓஒ... ஓஒ..ஓஹ்..ஓஒ...
ஆண்: நீ ஆம்ஸ்ட்ராங் பரம்பரையா ஹனிமூனில் இறங்குறியா...
குழு: ஓஒ..ஓஹ்..ஓஒ...
ஆண்: ஹே புத்தம் புது ரோஜாவே நான் பக்கம் வந்தால் முறைக்கிறாயா...
குழு: ஓஒ..ஓஹ்..ஓஒ...
ஆண்: நிலவுக்கின்று தேனிலவு பூக்கள் தூவும் வானிலவு வெட்கம் விலகும் முல்லை பூவை தொட்டுத் தொட்டு திறக்க கூடாது..
குழு: ஓஒ..ஓஹ்..ஓஒ... ஓஒ..ஓஹ்..ஓஒ...
ஆண்: காதல் கதைகள் சொல்லு கொஞ்சம் கவிதை சொல்லு நேசம் கனிந்த பின்னே..
குழு: ஓஒ..ஓஹ்..ஓஒ...
ஆண்: நெருக்கம் வளர்த்து கொள்ளு
குழு: ஓஒ..ஓஹ்..ஓஒ...
ஆண்: தலையணை என்று பெண்ணை நீ எண்ணாதே தமிழ் காதல் வாழ்வை நண்பா நீ கொல்லாதே கிளிகளின் உரசலில் விரசம் இல்லை நதிகளின் சங்கமம் விரசம் இல்லை
ஆண்: பெண்ணும் கிளிதானடா துள்ளும் நதிதானடா கிளியப் போல நதியப் போல பழகு.
குழு: ஓஒ..ஓஹ்..ஓஒ... ஓஒ..ஓஹ்..ஓஒ...
ஆண்: ........
ஆண்: ஊட்டி குளுகுளுப்பு ஹா...உள்ளே கிளுகிளுப்பு பேசி பழகும் முன்னே
குழு: ஓஒ..ஓஹ்..ஓஒ...
ஆண்: வேண்டாம் கதவடைப்பு
குழு: ஓஒ..ஓஹ்..ஓஒ...
ஆண்: சித்தம் பிறந்து சில வார்த்தை பேசாமல் முத்தக் கலைக்கு முன்னேறக் கூடாது
ஆண்: இரு நெஞ்சம் சேரத்தானே தேனிலவு உடல் மட்டும் ஒட்டும் சொந்தம் வெறும் கனவு இரவு சுகமானது உறவும் சுகமானது கட்டில் சத்தம் கதவை மீறல் தப்பு...

Chorus: Ooo..ooh..ooo.. Ooo..ooh..ooo..
Male: Nee armstrong parambaraiyaa
Honeymoon-yil irankuriyaa
Chorus: Ooo..ooh..ooo..
Male: Hae puththam pudhu rojavae
Naan pakkam vanthaal muraikkiraayaa
Chorus: Ooo..ooh..ooo..
Male: Nilavukkindru thaenilavu Pookkal thoovum vaanilavu Vetkkam vilagum mullai poovai Thottu thottu thirakka koodaathu
Chorus: Ooo..ooh..ooo.. Ooo..ooh..ooo..
Male: Kadhal kadhaigal sollu
Konjam kavithai sollu
Nesam kanintha pinnae
Chorus: Ooo..ooh..ooo..
Male: Nerukkam valarththu kollu
Chorus: Ooo..ooh..ooo..
Male: Thalaiyanai endru pennai nee ennaathae Tamil kadhal vaazhvai nanbaa nee kollaathae Kiligalin urasalil virasam illai Nadhigalin sangamam virasam illai
Male: Pennum kilithaanadaa thullum nadhithaanadaa Kiliyapola nadhiya pola pazhagu
Chorus: Ooo..ooh..ooo.. Ooo..ooh..ooo..
Male: ......
Male: Ooty kulukuluppu
Haa..ullae kilukiluppu
Pesi pazhagum munnae
Chorus: Ooo..ooh..ooo..
Male: Vendaam kadhavadaippu
Chorus: Ooo..ooh..ooo..
Male: Siththam piranthu sila vaarthai pesaamal Muththa kalaikku munnaera koodaathu
Male: Iru nenjam saeraththaanae thaenilavu Udal mattum ottum sontham verum kanavu Iravu sugamaanathu uravum sugamaanathu Kattil saththam kadhavai meeral thappu
Chorus: Ooo..ooh..ooo.. Ooo..ooh..ooo..
Male: Nee armstrong parambaraiyaa
Honeymoon-yil irankuriyaa
Chorus: Ooo..ooh..ooo..
Male: Hae puththam pudhu rojavae
Naan pakkam vanthaal muraikkiraayaa
Chorus: Ooo..ooh..ooo..
Male: Nilavukkindru thaenilavu Pookkal thoovum vaanilavu Vetkkam vilagum mullai poovai Thottu thottu thirakka koodaathu
Chorus: Ooo..ooh..ooo.. Ooo..ooh..ooo..
tamil christian songs lyrics with chords free download
soorarai pottru movie song lyrics
uyirae uyirae song lyrics
mainave mainave song lyrics
soorarai pottru song lyrics tamil
vathi coming song lyrics
gaana song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
velayudham song lyrics in tamil
tamil melody songs lyrics
mahabharatham lyrics in tamil
sarpatta parambarai lyrics
believer lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
bujjisong lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
mulumathy lyrics
kadhal song lyrics
nanbiye song lyrics in tamil
enna maranthen