Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேப்பி..ஹேப்பி....ஹேப்பி... இன்று முதல் ஹேப்பி...ஹேப்பி...ஹேப்பி
ஆண்: ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
பெண்: ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
ஆண்: கோடை மழை மேகத்தைக் கண்டு ஆடும் மயிலே வா
பெண்: ஆடி வரும் தோகையை கையில் மூடும் அழகே வா

ஆண்: துணை எங்கே
பெண்: இதோ இங்கே
ஆண்: சுகம் எங்கே
பெண்: இதோ இங்கே
இருவர்: ஆ.ஹா ஹா... ஹேப்பி இன்று முதல் ஹேப்பி ஆ.ஹா ஹா... ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
பெண்: ஜாஜா..ஜஜஜஜ்ஜாஜ ஜஜஜஜ்ஜாஜ
ஆண்: டாடா டாடடடடடடாடாடா.
ஆண்: தென்றல் தொடத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோ தென்றல் தொடத இலக்கிய காதல் இது தான் தெரியாதோ
ஆண்: அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ
பெண்: இந்த உறவினில் தடை ஏது இந்த பிறவியில் கிடையாது இந்த உறவினில் தடை ஏது இந்த பிறவியில் கிடையாது பனி ஓடுவதும் மலை தேடுவதும் நம்மைப் பார்த்ததினால் தானே

ஆண்: டாடா டாடடடா
பெண்: லலல லல்லலா..
ஆண்: அச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாக அச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாக
ஆண்: இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் தனியாக இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் தனியாக
பெண்: இது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாக இது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாக விழி மூடிவர கனவோடி வர விளையாடுக அழகாக

Male: Happy.happy.happy. Indru mudhal happy.happy.happy
Male: Happy indru mudhal happy.
Female: Happy indru mudhal happy
Male: Kodai mazhai megathai kandu
Aadum mayilae vaa
Female: Aadi varum thogaiyai kaiyil
Moodum azhagae vaa
Male: Kodai mazhai megathai kandu
Aadum mayilae vaa
Female: Aadi varum thogaiyai kaiyil
Moodum azhagae vaa
Male: Thunai engae
Female: Idho ingae
Male: Sugam engae
Female: Idho ingae
Both: Aa...haa haa.. Happy indru mudhal happy Aa...haa haa.. Happy indru mudhal happy
Female: Jaajaa.jajajajaja jajajajaaa
Male: Daa daa daadadadadadadadaaa
Male: Thendral thodaadha ilakkiya kaadhal Idhu thaan theriyaadho Thendral thodaadha ilakkiya kaadhal Idhu thaan theriyaadho
Male: Adhu thaediya kaniyai moodiya thunaiyai Pagaiyaai ninaiyaadho Adhu thaediya kaniyai moodiya thunaiyai Pagaiyaai ninaiyaadho
Female: Indha uravinil thadai yaedhu Indha piraviyil kidaiyaadhu Indha uravinil thadai yaedhu Indha piraviyil kidaiyaadhu Pani oduvadhum malai thaeduvadhum Nammai paarthadhinaal thaanae
Both: Aa...haa haa.. Happy indru mudhal happy Aa...haa haa.. Happy indru mudhal happy
Male: Daada daadaadaa.
Female: Lalala lalaalaa.
Male: Acham idhodu adangattum endru Anaippen medhuvaaga Acham idhodu adangattum endru Anaippen medhuvaaga
Male: Ini micham meedhi irundhaalum Adhu vilagum thaniyaaga Ini micham meedhi irundhaalum Adhu vilagum thaniyaaga
Female: Idhu thodarattum suvaiyaaga Sugam padarattum idhamaaga Idhu thodarattum suvaiyaaga Sugam padarattum idhamaaga Vizhi moodivara kanavodi vara Vilaiyaadida azaghaaga
Both: Aa...haa haa.. Happy indru mudhal happy Aa...haa haa.. Happy indru mudhal happy
mulumathy lyrics
thaabangale karaoke
ovvoru pookalume karaoke
vathikuchi pathikadhuda
idhuvum kadandhu pogum song lyrics
kannalane song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
tamil songs lyrics whatsapp status
pongal songs in tamil lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
isaivarigal movie download
kannathil muthamittal song lyrics free download
hanuman chalisa in tamil lyrics in english
natpu lyrics
tamil songs to english translation
pularaadha
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil hymns lyrics
snegithiye songs lyrics
yaanji song lyrics