Iravu Padagan Oruvan Song Lyrics

Oorukku Uzhaippavan cover
Movie: Oorukku Uzhaippavan (1976)
Music: M. S. Viswanathan
Lyricists: Na. Kamarasan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: இரவு பாடகன் ஒருவன் வந்தான் நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான் காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான் ஆ...ஆஆ...ஆ..

ஆண்: இரவு பாடகன் ஒருவன் வந்தான் நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான் காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்

ஆண்: புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ அதில் எத்தனை கதையோ

ஆண்: இரவு பாடகன் ஒருவன் வந்தான் நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான் காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான் ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ

Male: Iravu paadagan oruvan vandhaan Nenjil irandu paadalgal kondu vandhaan Kaathiruppaal endru dhevadhaikku Thendral kaattrinilae ondrai thoodhu vittaan. Aa.aaa..aa.

Male: Iravu paadagan oruvan vandhaan Nenjil irandu paadalgal kondu vandhaan Kaathiruppaal endru dhevadhaikku Thendral kaattrinilae ondrai thoodhu vittaan.

Male: Buthanin mugamo en thathuva sudaro Buthanin mugamo en thathuva sudaro Sithira vizhiyo adhil ethanai kadhaiyo Sithira vizhiyo adhil ethanai kadhaiyo Adhil ethanai kadhaiyo

Male: Iravu paadagan oruvan vandhaan Nenjil irandu paadalgal kondu vandhaan Kaathiruppaal endru dhevadhaikku Thendral kaattrinilae ondrai thoodhu vittaan. Aari raa raa roo aari raa raa rooo Aari raa raa roo aari raa raa rooo Aari raa raa roo aari raa raa rooo Aari raa raa roo aari raa raa rooo

Most Searched Keywords
  • sirikkadhey song lyrics

  • master tamil padal

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • kutty pattas full movie tamil

  • master lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • ennavale adi ennavale karaoke

  • nerunjiye

  • lyrics video tamil

  • alagiya sirukki movie

  • kutty pattas full movie in tamil download

  • alaipayuthey karaoke with lyrics

  • google google song tamil lyrics

  • kannalaga song lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • alagiya sirukki full movie

  • chellamma song lyrics download

  • megam karukuthu lyrics

  • jimikki kammal lyrics tamil

  • oru naalaikkul song lyrics

Recommended Music Directors