Added Date: Feb 11, 2022
ஆண்: அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
பெண்: இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே
பெண்: இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே
ஆண்: காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
ஆண்: முத்து சரங்கள் சிந்தாமல் சிந்தும் குறு நகையில் நான் மூன்றாம் தமிழை பார்க்கிறேன் கண்ணே உந்தன் இடை அசைவில்
ஆண்: அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
பெண்: என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை

Male: Azhagenum oviyam ingae Unnai ezhudhiya ravivarman engae Azhagenum oviyam ingae Unnai ezhudhiya ravivarman engae
Female: Ilakkiya kaaviyam ingae Unnai iyattriya paavalan engae Ilakkiya kaaviyam ingae Unnai iyattriya paavalan engae..
Female: Ilakkiya kaaviyam ingae Unnai iyattriya paavalan engae
Male: Kaaman kalaikkor kalloori Kanden iru vizhiyil Kavi kamban ezhudhaa paattellaam Ketten kili mozhiyil
Male: Muthu charangal sindhaamal Sindhum kuru nagaiyil Naan moondraam thamizhai paarkkindren Kannae unadhan idai asaivil
Male: Azhagenum oviyam ingae Unnai ezhudhiya ravivarman engae
Female: Endrum ilamai maaraamal Vaazhum sarithiramae Nee endhan thalaivan endrennum Ennam inithidumae Ondraa irandaa en aasai Sollil varuvadhillai Naan unnaal adaiyum paerinbam Andha sorgam tharuvadhillai
Female: Ilakkiya kaaviyam ingae Unnai iyattriya paavalan engae
Male: Azhagenum oviyam ingae Unnai ezhudhiya ravivarman engae
yesu tamil
ithuvum kadanthu pogum song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil love song lyrics in english
munbe vaa karaoke for female singers
tamil songs lyrics and karaoke
asku maaro lyrics
tamil song lyrics video
tamil love song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
namashivaya vazhga lyrics
sarpatta parambarai songs list
master movie lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
tamil movie karaoke songs with lyrics
master lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics
thullatha manamum thullum tamil padal
paatu paadava
aathangara marame karaoke