Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா...ஆஅ..ஆஆ...ஆஆ... ஹா...ஆஆ..ஆஅ...ஆஆ..ஆஅ... ஹா...ஆஅ..ஆஆ...ஆஆ... ஹா...ஆஆ..ஆஅ...ஆஆ..ஆஅ... ஹா...ஆஆ..ஆஅ...ஹா..ஆஆ..ஆஅ... ஹா...ஆஆ..ஆஅ...ஆ..ஆ... ஹா...ஆஅ..ஆஆ...ஆஆ...
ஆண்: ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ
ஆண்: ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது
ஆண்: உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது வேணிற்க் காலம்தான்
ஆண்: என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக் கோலம்தான்
ஆண்: ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி ஆடும் நினைவுகள் நாளும் பாடும் உனதருள் தேடி இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும் எந்தன் உயிர் உனைச் சேரும்

ஆண்: சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில் நின்றது உன் மயக்கம் இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
ஆண்: உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
ஆண்: பாதச் சுவடுகள் போகும் பாதை அறிந்திங்கு நானும் கூட வருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும் உள்ளக் கதவினை மெல்லத் திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேண்டும்

Male: Haa..aaa.aaa.aaa. Haa.aaa.aaa.aaa.aaa.. Haa..aaa.aaa.aaa. Haa.aaa.aaa.aaa.aaa.. Haa..aaa..aaa.haaa.aaa.aaa.aaa.. Haa.aaa..aaa.haa..aa..aa.aa. Haa.aaa..aaa.aaa..aaa.aa.
Male: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu Neeyallaal dheivam ver yaedhu Neeyenai chaerum naal yedhu oo ho
Male: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu
Male: Un peyar ucharikkum Ullam nithamum thathalikkum Ingu nee illaadhu vaazhvil yaedhu Vaenir kaalam thaan
Male: En manam un vasamae Kannil endrum un soppanamae Vizhi kaanum kaatchi yaavum undhan Vanna kolam thaan
Male: Aalam vizhudhugal polae Aadum ninaivugal kodi Aadum ninaivugal naalum Paadum unadharul thaedi Indha pirappilum endha pirappilum Endhan uyir unai chaerum
Male: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu
Male: Sendradhu kan urakkam Nenjil nindradhu un mayakkam Ingu oivadhaedhu thaeivadhaedhu Undhan nyaabagam
Male: Unnidam solvadharkku Ennam ondralla noorirukku Adhai neeyum ketka naanum solla Yedhu vaasagam
Male: Paadha chuvadugal pogum Paadhai arindhingu naanum Kooda varugindra podhum Kooda maruppadho neeyum Ulla kadhavinai mella thirandhingu Nenjil idam thara vendum
Male: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu Neeyallaal dheivam ver yaedhu Neeyenai chaerum naal yedhu oo ho
Male: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu
soorarai pottru dialogue lyrics
tamil christian songs lyrics in tamil pdf
asku maaro karaoke
ganpati bappa morya lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
famous carnatic songs in tamil lyrics
teddy en iniya thanimaye
tamil song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
yaanji song lyrics
venmathi venmathiye nillu lyrics
best lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
putham pudhu kaalai tamil lyrics
alagiya sirukki full movie
tamil christmas songs lyrics
en kadhal solla lyrics
lollipop lollipop tamil song lyrics
thangamey song lyrics