Added Date: Feb 11, 2022
ஆண்: தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு வேறேது சொந்தம்தான்
ஆண்: தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
குழு: ஆராரிரோ ஆரிராரி ரோ ஆராரிரோ ஆரிராரி ரோ ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: பறவைகள் போலவே இரை தேடி ஓடுவேன் பசிக்கின்ற வேளையில் வாயார ஊட்டுவேன் இரவினில் நீ தூங்கும் நெஞ்சம் என் நெஞ்சம் உனக்கென நான் போடும் மஞ்சம் பூ மஞ்சம் நாள்தோறும் காவல் நிற்பேன் நீங்காமல் நான்

ஆண்: தாய்மீது ஆணையாய் உனக்காக வாழ்கிறேன் நம்பிக்கை தீபமே உன் கண்ணில் காண்கிறேன் விழிமலர் வாடாதே பார்த்தால் தாங்காது உனக்கொரு வாழ்வின்றி பார்வை தூங்காது நாம் வாழும் காலம் ஒன்று வாராதோ சொல்

ஆண்: ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ...

Male: Thaalaattuvaen kanmani ponmani Unnai thaalaattuvaen kanmani ponmani Dhesamthaan nam veedu dheivamthaan nammodu Veraedhu sonthamthaan
Male: Thaalaattuvaen kanmani ponmani Unnai thaalaattuvaen kanmani ponmani
Chorus: Aaraariro aarirari ro Aaraariro aariraari ro hmm mmmm
Male: Paravaigal polave irai thedi oduvaen Pasikkindra velaiyil vaayaara oottuvaen Iravinil nee thoongum nenjam en nenjam Unakkena naan podum manjam poo manjam Naalthorum kaavam nirpaen neengaamal naan
Male: Thaalaattuvaen kanmani ponmani Unnai thaalaattuvaen kanmani ponmani Dhesamthaan nam veedu dheivamthaan nammodu Veraedhu sonthamthaan
Male: Thaalaattuvaen kanmani ponmani Unnai thaalaattuvaen kanmani ponmani
Male: Thaaimeedhu aanaiyaai unakkaga vaazhgiraen Nambikkai dheepamae un kannila kaangiren Vizhi malar vaadaathae paarththaal thaangathu Unakkoru vaazhvindri paarvai thoongaathu Naam vaazhum kaalam ondru varaatho sol
Male: Thaalaattuvaen kanmani ponmani Unnai thaalaattuvaen kanmani ponmani Dhesamthaan nam veedu dheivamthaan nammodu Veraedhu sonthamthaan
Male: Aaraariro aariro aariro Aaraariro aariro aariro.....
soorarai pottru movie lyrics
tamil melody songs lyrics
ganapathi homam lyrics in tamil pdf
hello kannadasan padal
maruvarthai pesathe song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
amarkalam padal
soorarai pottru songs singers
en kadhale en kadhale karaoke
master movie songs lyrics in tamil
believer lyrics in tamil
sarpatta lyrics in tamil
vathi coming song lyrics
karaoke tamil christian songs with lyrics
mahishasura mardini lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
kuruthi aattam song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil love song lyrics for whatsapp status download
tamil devotional songs karaoke with lyrics