Added Date: Feb 11, 2022
ஆண்: பத்திரிக்கை அன்பர்களே பண்பான நண்பர்களே கிசுகிசு எழுதுகிற பேனா மன்னர்களே சொல்லட்டுமா என் கதைய சூடாக கேளுங்க நான் சின்னப் பையன் ஆனாலும் கெட்டிக்கார ஆளுங்க
ஆண்: உள்ளத சொல்லப்போறேன் உங்ககிட்ட....
குழு: சொல்லுங்கண்ணே
ஆண்: உத்தமன் இல்ல நானும் ஒத்துக்கிட்டேன்..
குழு: ஆமாங்கண்ணே
ஆண்: தங்கைய எண்ணித்தான் கண்ணீர் விட்டேன் சின்னப்பூ வாடாம தண்ணீர் விட்டேன்
ஆண்: எங்க தாயும் தந்தையுமா ரெண்டு குருவி இருந்துச்சு ஒண்ணு பறந்து போயிடுச்சு இன்னுமொண்ணு இறந்து போயிடுச்சு நான் தனியா..னேன்

ஆண்: ஏலக்கடையிலத்தான் ஏலம் விட்டு பாத்தேங்க ஏராளமா சேத்தேங்க ஊரான் கல்யாணத்துல மொய் எழுத போனேங்க பொய் எழுதி வச்சேங்க
ஆண்: நான் ஏலக்கடையிலத்தான் ஏலம் விட்டு பாத்தேங்க ஏராளமா சேத்தேங்க ஊரான் கல்யாணத்துல மொய் எழுத போனேங்க பொய் எழுதி வச்சேங்க
ஆண்: கோயில் புள்ளையாரை கூட்டாக சேர்த்தேங்க காச உண்டியலில் கணக்காக போட்டேங்க சாமி சத்தியமா இந்த பூமி சத்தியமா இங்க காந்தி போல மனுஷன் யாரும் வாழ முடியுமா

ஆண்: யாரும் பிறப்பால திருடனுன்னு ஆகல திசை மாறிப் போகல வாழும் சமுதாயம் ஏழைகளை பாக்கல என்னான்னுதான் கேக்கல
ஆண்: ஹே யாரும் பிறப்பால திருடனுன்னு ஆகல திசை மாறிப் போகல வாழும் சமுதாயம் ஏழைகளை பாக்கல என்னான்னுதான் கேக்கல
ஆண்: பசிச்சா சோறில்ல படுத்தாக்க பாயில்ல கேட்டா தரமாட்டான் எடுத்தாக்க தப்பில்ல நானும் கெட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு அது அஞ்சாம் நம்பரு சன்னதி தெரு திருவல்லிக்கேணி
ஆண்: ஹான் உள்ளத சொல்லிப்புட்டேன் உங்ககிட்ட....

குழு: நம்ப அண்ணன் கெட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு அது அஞ்சாம் நம்பரு சன்னதி தெரு திருவல்லிக்கேணி அது அஞ்சாம் நம்பரு சன்னதி தெரு திருவல்லிக்கேணி

Male: Paththirikkai anbaralae panbaana nanparkale Kisu kisu ezhuthugira penaa mannargalae Sollattumaa en kathaiya soodaaga kelunga Naan chinna paiyan aanaalum kettikkaara aalunga
Male: Ullatha sollapporaen ungakitta,,,,
Chorus: Sollungannae
Male: Uththaman illa naanum oththukittaen
Chorus: Aamaangannae
Male: Thangaiya ennaiththaan kanneer vitten
Chinna poo vaadaama thanneer vitten
Male: Enga thaayum thanthaiyumaa Rendu kuruvi irunthuchchu Onnu paranthu poyiduchchu Innumonnu iranthu poyiduchchu Naan thaniyaa.naen
Male: Ullatha sollapporaen ungakitta,,,,
Chorus: Sollungannae
Male: Uththaman illa naanum oththukittaen
Chorus: Aamaangannae
Male: Thangaiya ennaiththaan kanneer vitten
Chinna poo vaadaama thanneer vitten
Male: Yaelak kadaiyilaththaan Yaelam vittu paaththaenga Yaeralamaa saethenga Ooraan kalyaanaththula moi ezhutha ponaenga Poi ezhuthi vachchenga

Male: Koyil pullaiyaarai Koottaaga saerththaenga Kaasa undiyalail kanakkaaga pottaenga Saami saththiyamaa intha bhoomi saththiyama Inga gandhi pola Manushan yaarum vaazha mudiyumaa
Male: Ullatha sollapporaen ungakitta,,,,
Chorus: Sollungannae
Male: Uththaman illa naanum oththukittaen
Chorus: Aamaangannae
Male: Thangaiya ennaiththaan kanneer vitten
Chinna poo vaadaama thanneer vitten
Male: Yaarum pirappaala thirudanuna aagala Dhisai maari pogala Vaazhum samuthaayam yaezhaigalai paakkala Ennaannuthaan ketkala
Male: Hae yaarum pirappaala thirudanuna aagala Dhisai maari pogala Vaazhum samuthaayam yaezhaigalai paakkala Ennaannuthaan ketkala
Male: Pasichchaa sorilla paduththaakka paayilla Kettaa tharamaatten eduththaakka thappilla Naanum kettathukku oru kaaranam irukku Adhu anjaam number sannathi theru Thiruvallikkeni
Male: Haan ullatha sollapputtaen ungakitta,,,,
Chorus: Sollungannae
Male: Uththaman illa naanum oththukittaen
Chorus: Aamaangannae
Male: Thangaiya ennaiththaan kanneer vitten
Chinna poo vaadaama thanneer vitten
Chorus: Nampa annan kettathukku Oru kaaranam irukku Adhu anjaam number sannathi theru Thiruvallikkeni Adhu anjaam number sannathi theru Thiruvallikkeni
karaoke tamil songs with english lyrics
enna maranthen
happy birthday song in tamil lyrics download
old tamil christian songs lyrics
en kadhal solla lyrics
tamil karaoke songs with lyrics download
vathi coming song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kaatu payale karaoke
aagasam song lyrics
kuruthi aattam song lyrics
unna nenachu song lyrics
tamil christian songs karaoke with lyrics
kadhalar dhinam songs lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
lyrics whatsapp status tamil
tamil songs lyrics download for mobile
pularaadha
national anthem lyrics tamil
kanne kalaimane karaoke download