Pattu Sattaikaran Oru Song Lyrics

Oor Kavalan cover
Movie: Oor Kavalan (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் செம்மாதுள தோப்போரமா தெம்மாங்குதான் நான் பாடுறேன்..

பெண்: பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் செம்மாதுள தோப்போரமா தெம்மாங்குதான் நான் பாடுறேன்..

பெண்: மாமா என் மாமா மாமோய்..மாமோய்..

பெண்: பாவாட சேல நீ பாக்க போட்டேன் பாவாட சேல நீ பாக்க போட்டேன் பூமேடை போட சொல்லும் காலம் வந்தாச்சு பெண் பாவம்தானே பொல்லாத பாவம் அம்மாடி காதல் வேகம் ஆள பந்தாடும்

பெண்: மஞ்சள் பூசி வர நெஞ்சில் ஆசை வரும் கல்யாண நாள் பார்த்து சேதி சொல்லு

பெண்: பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் செம்மாதுள தோப்போரமா தெம்மாங்குதான் நான் பாடுறேன்..

பெண்: நான் பாக்கும்போது நீ எங்கே போறே நாளாச்சு மாமா ஏன் வீராப்பு பூமாலை மாத்தி பாய் போட்டு தூங்க தாங்காது ஆச வெள்ளம் பாயும் நாளாச்சு

பெண்: உன்னத் தேடி வர கண்கள் பாடி வர ஆஹா உன்னத் தேடி வர கண்கள் பாடி வர வீட்டோடு சோறாக்க நேரம் சொல்லு..

பெண்: பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் ஹாஹான் பட்டுச் சட்டைக்காரன் ஒரு பொட்டு வச்ச மாமன் செம்மாதுள தோப்போரமா தெம்மாங்குதான் நான் பாடுறேன்.. ................

Female: Hmm mm mm mm Pattu sattaikaaran Oru pottu vecha maaman Pattu sattaikaaran Oru pottu vecha maaman Semmaadhula thoopporamaa Thenmaangu thaan naan paaduren

Female: Pattu sattaikaaran Oru pottu vecha maaman Semmaadhula thoopporamaa Thenmaangu thaan naan paaduren

Female: Maama en maama.. maamooi maamooi

Female: Paavada saela nee paakka potten Poomedai poda sollum kaalam vandhaachu Pen paavam thaanae polladha paavam Ammadi kaadhal vegam aazha pandhaadum

Female: Manjal poosi vara nenjil aasai varum Manjal poosi vara nenjil aasai varum Kalyaana naal paarthu saedhi sollu

Female: Pattu sattaikaaran Oru pottu vecha maaman Semmaadhula thoopporamaa Thenmaangu thaan naan paaduren

Female: Naan paarkkum bothu nee engae pora Naalachu maama yen veerappu Poomalai maathi paai pottu thoongha Thaangadu aasa vellam paayum naalachu

Female: Unnai thedi vara kangal paadi vara Hey unnai thedi vara kangal paadi vara Veettodu sorakka neram sollu

Female: Pattu sattaikaaran Oru pottu vecha maaman Hahaan pattu sattaikaaran Oru pottu vecha maaman Semmaadhula thoopporamaa Thenmaangu thaan naan paaduren ...............

Other Songs From Oor Kavalan (1987)

Most Searched Keywords
  • best tamil song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • yaanji song lyrics

  • oh azhage maara song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • viswasam tamil paadal

  • enjoy enjaami song lyrics

  • jesus song tamil lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • enjoy enjoy song lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • tamil song lyrics in english free download

  • ennai kollathey tamil lyrics

  • alaipayuthey songs lyrics

  • find tamil song by partial lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • azhage azhage saivam karaoke

  • karaoke for female singers tamil

  • tamil song in lyrics