Thulirvidum Kalam Song Lyrics

Oomai Ullangal cover
Movie: Oomai Ullangal (1981)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki and T. N. Sudharsan

Added Date: Feb 11, 2022

பெண்: துளிர் விடும் காலம் பிறந்தது ராகம் எண்ணங்களின் சங்கீதங்கள் எங்கெங்கிலும் சந்தோஷங்கள் கீதம் காதல் கீதம் கேட்கும் காலம் துளிர் விடும் காலம்

ஆண்: தென்றல் காற்று ராகம் பாடும் பொங்கும் ஆறு தாளம் போடும் சின்னப் பூ என்னும் சிறு பெண் எண்ணம் திருநாளைத் தேடும்

ஆண்: பூந்தென்றல் காற்று ராகம் பாடும் பொங்கும் ஆறு தாளம் போடும் சின்னப் பூ என்னும் சிறு பெண் எண்ணம் திருநாளைத் தேடும்

பெண்: இந்தக் காதல் ஊமை உள்ளம் அங்கு தோன்றும் எண்ணம் மௌனம் இந்நேரம் தான் கொண்டாடுதே

ஆண்: துளிர் விடும் காலம் பிறந்தது ராகம்

பெண்: இந்த சொந்தம் கொண்ட பந்தம் இன்பம் சிந்தும் இன்றும் என்றும் இரு பூ நெஞ்சம் அது ஓர் மஞ்சம் வரும் நாளை எண்ணும்

பெண்: ம்ம்ம். நான் கண்ட சொந்தம் கொண்ட பந்தம் இன்பம் சிந்தும் இன்றும் என்றும் இரு பூ நெஞ்சம் அது ஓர் மஞ்சம் வரும் நாளை எண்ணும்

ஆண்: இங்கும் அங்கும் எங்கும் நீயே நெஞ்சின் கோவில் தீபம் நீயே கண்டேன் உன்னை தந்தேன் என்னை

பெண்: துளிர் விடும் காலம் பிறந்தது ராகம்
ஆண்: எண்ணங்களின் சங்கீதங்கள் எங்கெங்கிலும் சந்தோஷங்கள்
பெண்: கீதம் காதல் கீதம் கேட்கும் காலம்
ஆண்: துளிர் விடும் காலம்

Female: Thulir vidum kaalam Pirandhadhu raagam Ennangalin sangeethangal Engengilum sandhoshangal Geetham kaadhal geetham Ketkkum kaalam

Female: Thulir vidum kaalam

Male: Thendral kaatru Raagam paadum Pongum aaru thaalam podum Chinna poo ennum Siru penn ennam Thiru naalai thedum

Male: Poonthendral kaatru Raagam paadum Pongum aaru thaalam podum Chinna poo ennum Siru penn ennam Thiru naalai thedum

Female: Indha kaadhal oomai ullam Angu thondrum ennam maunam Inneram thaan kondaadudhae

Male: Thulir vidum kaalam Pirandhadhu raagam

Female: Indha sondham Konda bandham Inbam sindhum indrum endrum Iru poo nenjam Adhu or manjam Varum naalai ennum

Female: Naan kanda sondham Konda bandham Inbam sindhum indrum endrum Iru poo nenjam Adhu or manjam Varum naalai ennum

Male: Ingum angum engum neeyae Nenjin kovil dheepam neeyae Kanden unnai thandhen ennai

Female: Thulir vidum kaalam Pirandhadhu raagam
Male: Ennangalin sangeethangal Engengilum sandhoshangal
Female: Geetham kaadhal geetham Ketkkum kaalam
Male: Thulir vidum kaalam

Other Songs From Oomai Ullangal (1981)

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke download

  • cuckoo cuckoo dhee lyrics

  • share chat lyrics video tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • master lyrics in tamil

  • maara movie song lyrics

  • asku maaro karaoke

  • karnan lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamilpaa

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • saraswathi padal tamil lyrics

  • tamil paadal music

  • movie songs lyrics in tamil

  • aigiri nandini lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download