Added Date: Feb 11, 2022
ஆண்: என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் மகராசி போல் நீ வாழனும் உன் வாழ்வது தேனாகனும் ஹோய்
பெண்: என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் பூமாலை நீ சூடனும் தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய்
ஆண்: என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும்
ஆண்: பாதையை நீ மாத்திவிடு உன் பயணத்தை நீ தொடங்கிவிடு
பெண்: போகும் வழி தெரியவில்லை போகும் இடம் அதுவும் புரியவில்லை ஹோய்.. என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும்
ஆண்: பார்வையிலே தெளிவிருந்தா பாதையென அறிஞ்சிடலாம் ஆஆ நேர்மையெனும் வழி நடந்தா சேரும் இடம் அதை புரிஞ்சிடலாம்
பெண்: கண் வீசும் வேளையிலே உன் விழியத் தேடுகிறேன் உன் நினைவின் இனிமையிலே நாள் தோறும் வாழுகிறேன் ஹோய்

பெண்: அவ பிரிவை நீ மறந்திடனும் என்னை நீ மணந்திடனும் காலம் உண்டென்று வாழ்ந்திடனும் என் ஆசை அது நிறைவேறனும்
ஆண்: உன் ஆசையில தப்புமில்ல உன்னோடு நான் சேர வழியுமில்ல மனசை நீ மாத்திக்கனும் என்னை நீ மறந்திடனும் ஹோய்

Male: En raasaathi nee vazhanum Adha ennaalum naan paarkkanum Magaraasi pol nee vazhanum Un vazhvadhu thaenaaganum hoi
Female: Ennodhu nee seranum Unnodhu naan vaazhanum Poomaalai nee soodanum Dhinam paamaalai thaan naan paadanum hoi
Male: En raasaathi nee vazhanum Adha ennaalum naan paarkkanum
Male: Paadhaiyai nee maathividhu Un payanathai nee thodangi vidhu
Female: Pogum vazhi theriavillai Pogum idam adhuvum puriyavillai hoi.. Ennodhu nee seranum Unnodu naan vaazhanum
Male: Paarvaiyilae thelivirundhaa Paadhaiyena arinchidalaam aa aa Naermaiyenum vazhi nadandha Serum idham adha purinchidalaam
Female: Kan veesum velaiyilae Un vizhiya thedugiren Un ninaivin inimaiyilae Naal thorum vaazhugiren hoi
Male: En raasaathi nee vazhanum Adha ennaalum naan paarkkanum
Female: Ava pirivai nee marandhidanum Ennai nee manandhidanum Kaalam undhendru vaazhnthidanum En aasai adhu niraiveranum
Male: Un aasaiyilae thappumilla Unnodhu naan saera vazhiyumilla Manasai nee maathikkanum Ennai nee marandhidanum hoi
Male: En raasaathi nee vazhanum Adha ennaalum naan paarkkanum Magaraasi pol nee vazhanum Un vazhvadhu thaenaaganum hoi
Female: Ennodhu nee seranum Unnodhu naan vaazhanum Poomaalai nee soodanum Dhinam paamaalai thaan naan paadanum hoi
Male: En raasaathi nee vazhanum Adha ennaalum naan paarkkanum
baahubali tamil paadal
chellamma song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
kinemaster lyrics download tamil
en kadhale en kadhale karaoke
aagasam soorarai pottru lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamil christian songs karaoke with lyrics
hanuman chalisa in tamil and english pdf
morattu single song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
master lyrics tamil
amarkalam padal
christian padal padal
narumugaye song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
rc christian songs lyrics in tamil
irava pagala karaoke
soorarai pottru song lyrics tamil download
thamizha thamizha song lyrics