Added Date: Feb 11, 2022
பெண்: ..............
ஆண்: மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன் தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
ஆண்: குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன் மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு
ஆண்: நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன் நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு
ஆண்: தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன் மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி உலகமே என் வீடு இளமையே விளையாடு
ஆண்: மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன் தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு குயில்களே
குழு: குக் குக் குக் குக்..(3)
ஆண்: நதிகளை மட்டும் அல்ல அதன் நுரையையும் காதலித்தேன் வெண்ணிலவை மட்டும் அல்ல அதன் கரையையும் காதலித்தேன்
ஆண்: ஒரு பட்டுபூச்சியை காதலித்து பார்த்தேன் அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்
ஆண்: அந்தி வானத்தின் மேலே முகில் போவதை போலே எந்தன் உடல் அங்கு பரந்திட வழி இல்லையா

ஆண்: குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன் மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு நதிகளே
பெண்: ...............
ஆண்: மழை துளி மழை துளி முத்துகளாய் சிதறுது சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது
ஆண்: அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு அதில் ஒற்றை நிறத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு
ஆண்: சுகமானது பூமி இதமானது வாழ்கை இந்த உலகத்தை ரசிக்கின்ற கவிஞன் இவன்

Female: Aaha..aaa.aaaa. Hmm..aahaa..aaa..aaa. Aaa..haa.aaa..hahaaa.
Male: Malargalae Ungalai naan kaathalikkiren Thayakkam enna Ennai vanthu muththam idu
Male: Kuyilgalae Ungalai naan kaathalikkiren Mayakkam enna Ingu vanthu paattu paadu
Male: Nathigalae Ungalai naan kaathalikkiren Nadukkam enna Ennai vanthu thottu vidu
Male: Thendralae Unnai naan kaathalikkiren Maruppu enna Ennai vanthu katti pidi
Male: Ulagamae en veedu Ilamaiyae vilaiyaadu
Male: Malargalae Ungalai naan kaathalikkiren Thayakkam enna Ennai vanthu muththam idu Kuyilgalae
Chorus: Kuk kuk kuk kuk..(3)
Male: Nathigalai mattum alla Nuraiyaiyum kaathaliththen Vennilavai mattum alla Athan karaiyaiyum kaathaliththen
Male: Oru pattupoochiyai Kaathaliththu paarthen Athan uthirntha siragaiyum Moodi vaiththu kaathen
Male: Anthi vaanathin melae Mugil povathai polae Enthan udal angu paranthida Vazhi illaiya.aaa
Male: Malargalae Ungalai naan kaathalikkiren Thayakkam enna Ennai vanthu muththam idu
Male: Kuyilgalae Ungalai naan kaathalikkiren Mayakkam enna Ingu vanthu paattu paadu Nathigalae
Female: Aaha..aaa.aaaa. Hmm..aahaa..aaa..aaa. Aaa..haa.aaa..hahaaa.
Male: Mazhai thuli mazhai thuli Muthukalaai sitharuthu Sitharidum muthukalai Saemiththaal nallathu
Male: Antha vaana villilae Moththa niram aezhu Athil ottrai nirathilae Oonjal katti aadu
Male: Sugamaanthu bhoomi Ithamaanathu vaazhkai Intha ulagaththai rasikkindra Kavigyan ivan
Male: Malargalae Ungalai naan kaathalikkiren Thayakkam enna Ennai vanthu muththam idu
Male: Kuyilgalae Ungalai naan kaathalikkiren Mayakkam enna Ingu vanthu paattu paadu
Male: Nathigalae Ungalai naan kaathalikkiren Nadukkam enna Ennai vanthu thottu vidu
Male: Thendralae Unnai naan kaathalikkiren Maruppu enna Ennai vanthu katti pidi
Male: Ulagamae en veedu Ilamaiyae vilaiyaadu
Male: Malargalae Ungalai naan kaathalikkiren Thayakkam enna Ennai vanthu muththam idu Kuyilgalae
anbe anbe song lyrics
best lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
jai sulthan
paatu paadava karaoke
malargale malargale song
kanne kalaimane song lyrics
thevaram lyrics in tamil with meaning
ondra renda aasaigal karaoke lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
orasaadha song lyrics
malare mounama karaoke with lyrics
lyrical video tamil songs
mangalyam song lyrics
shiva tandava stotram lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
romantic songs lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
cuckoo lyrics dhee
tamil song search by lyrics