Added Date: Feb 11, 2022
பெண்: அன்புள்ள காதலா என் உயிர் காதலா உன் முகம் காணவே காத்திருந்தேன் நீ வரும் வரையிலே என் மன திரையிலே உன் விழி ஓவியம் வரைந்திருந்தேன்
பெண்: இமைத்திடும் அதிர்விலே இதயத்தின் நடுவிலே அலைகளை எழுப்பி இவளின் கதவை நினைக்கிறாய்
பெண்: விழித்திடும் நொடியிலே இதழ்களின் படியிலே விரல் நுனி கொண்டு நீ ஏறி வருகிறாய்
பெண்: மாயனே காதலில் இப்படிக்கு இப்படிக்கு காதலி அன்புள்ள காதலா என் உயிர் காதலா உன் முகம் காணவே காத்திருந்தேன்
பெண்: நதிகளின் கால் கொண்டு நடந்திட வா என்றாய் கிளிகளின் மொழி கொண்டு காதல் கீச்சல் அழைக்கிறாய்
ஆண்: மலையென தோள் கண்டு அருவியை போல் ஆனாய் தலை முதல் பாதம் பாய்ந்து மொத்தமாக அணைக்கிறாய்
பெண்: தனிமையின் தவறுகளை திருத்திட பிறத்தவனே நிமிடத்தின் குறைகுடத்தை நிறைக்க வந்தவனே
ஆண்: இதயத்தின் செயல் திறனை அறிந்திட செய்தவளே ஆழ் மனம் சென்று என்னை ஆழ வந்தவளே

ஆண்: நீ வரும் வரையிலே என் மன திரையிலே உன் விழி ஓவியம் வரைந்திருந்தேன்

ஆண்: விழித்திடும் நொடியிலே இதழ்களின் படியிலே விரல் நுனி கொண்டு நீ ஏறி வருகிறாய்
பெண்: மாயனே காதலில் இப்படிக்கு இப்படிக்கு காதலி

Female: Anbulla kaadhala En uyir kaadhala Un mugam kaanavae Kaathirunthen Nee varum varaiyilae En mana thiraiyilae Un vizhi oviyam Varainthirunthen
Female: Imaithidum athirvilae Idhayathin naduvilae Alaigalai ezhuppi Ivalin kadhavai nanaikiraai
Female: Vizhithidum nodiyilae Idhalgalin padiyilae Viral nuni kondu nee Yeri varugiraai
Female: Maayanae Kaadhalil ippadikku Hahahaha. Ippadikku kaadhali Anbulla kaadhaala En uyir kaadhala Un mugam kaanavae Kaathirunthen
Female: Nadhigalin kaal kondu Nadanthida vaa endraai Kiligalin mozhi kondu Kaadhal keechal azhaikiraai
Male: Malaiyena thol kandu Aruviyai pol aanaai Thalai mudhal padham paaindhu Mothamaaga anaikkiraai
Female: Thanimaiyin thavarugalai Thiruthida pirathavanae Nimidathin koraikudathai Niraikka vanthavanae
Male: Idhayathin seyal thiranai Arinthida seithavalae Aal manam sendru ennai Aala vanthavalae
Female: Maayanae Kaadhalil ippadikku Ippadikku kaadhali Anbulla kaadhaala En uyir kaadhala Un mugam kaanavae Kaathirunthen
Male: Nee varum varaiyilae En mana thiraiyilae Un vizhi oviyam Varainthirunthen
Female: Imaithidum athirvilae Idhayathin naduvilae Alaigalai ezhuppi Ivalin kadhavai nanaikiraai
Male: Vizhithidum nodiyilae Idhalgalin padiyilae Viral nuni kondu nee Yeri varugiraai
Female: Maayanae Kaadhalil ippadikku kaadhali
vennilavai poovai vaipene song lyrics
mudhalvane song lyrics
tamil songs without lyrics
kanne kalaimane karaoke tamil
soorarai pottru dialogue lyrics
tamil karaoke songs with lyrics
tamil music without lyrics
raja raja cholan song lyrics tamil
kutty pattas tamil full movie
marriage song lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
movie songs lyrics in tamil
verithanam song lyrics
azhage azhage saivam karaoke
3 movie song lyrics in tamil
tamil love song lyrics
soorarai pottru lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
tamil songs lyrics and karaoke
tamil poem lyrics