Avanum Avalum Manathum Song Lyrics

Oh Manju cover
Movie: Oh Manju (1976)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: அவனும் அவளும் மனதும் மனதும் இணையும் உறவு மலரும் இரவு காதல் என்றால் அதுதானா..

பெண்: கண்கள் அசையும் கைகள் இணையும் பெண்மை மிரளும் உடனே தளரும் மோகம் என்றால் இதுதானா..

பெண்: தொட்டால் போதும் துள்ளும் மேனி அதை சொல்லுபோது இன்பம் தோன்றும்

பெண்: ஒரு மேடை இருக்கும் பெண் ஆடத் தொடங்கும் அது நாணமில்லாமல் ஆடை எடுக்கும் அந்த தேகம் குலுங்கும் அதில் வேகம் பிறக்கும் அங்கு தாளாத ஆசை ஆளை மயக்கும்

பெண்: நடனம் வளரும் பலரும் தொடரும் முடியும் பொழுதில் பொழுதும் விடியும் ஆடல் என்றால் அதுதானா

பெண்: அவன் கூட்டில் அடைப்பான் பின்பு வாட்டி எடுப்பான் அலங்கோலம் கொண்டாடி ஆடைப் பறிப்பான் அவள் கையை முறிப்பான் இளம் கன்னம் கடிப்பான் அவள் கண்ணீரில் நீந்தி கற்பை கெடுப்பான்

பெண்: மனதில் தெளிவு உடலில் உறவு முதலில் மனிதன் முடிவில் மிருகம் காதல் வெறியின் கதை இதுதான்.

Female: Avanum avalum manadhum manadhum Inaiyum uravu malarum iravu Kaadhal endraal adhu thaana

Female: Kangal asaiyum kaigal inaiyum Penmai miralum udanae thalarum Mogam endraal idhuthaana

Female: Thottaal podhum thullum maeni Adhai sollum bothu inbam thondrum

Female: Oru maedai irukkum pen aada thodangum Adhu naanam illamal aadai edukkum Andha dhegam kulungum adhil vegam pirakkum Angu thaaladha aasai aalai mayakkum

Female: Nadanam valarum palarum thodarum Mudiyum pozhudhil pozhuthu vidiyum Aadal endraal adhu thaana

Female: Avanum avalum manadhum manadhum Inaiyum uravu malarum iravu Kaadhal endraal adhu thaana

Female: Avan kootil adaippaan pinbu vaatti eduppaan Alangolam kondaadi aadai parippaan Aval kaiyai murippaan ilam kannam kadippaan Aval kanneeril neendhi karpai keduppaan

Female: Manadhil thelivu udalil uravu Mudhalil manidhan mudivil mirugam Kaadhal veriyin kadhai idhu thaan

Female: Avanum avalum manadhum manadhum Inaiyum uravu malarum iravu Kaadhal endraal adhu thaana

Female: Kangal asaiyum kaigal inaiyum Penmai miralum udanae thalarum Mogam endraal idhuthaana

Female: Thottaal podhum thullum maeni Adhai sollum bothu inbam thondrum

Female: Avanum avalum manadhum manadhum Inaiyum uravu malarum iravu Kaadhal endraal adhu thaana

Most Searched Keywords
  • tamil bhajan songs lyrics pdf

  • kanakangiren song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • song lyrics in tamil with images

  • lyrics song download tamil

  • sivapuranam lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • ilayaraja songs tamil lyrics

  • ka pae ranasingam lyrics

  • kannalane song lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil love feeling songs lyrics download

  • sarpatta parambarai song lyrics tamil

  • dosai amma dosai lyrics