Added Date: Feb 11, 2022
பெண்: தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே... கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே..
பெண்: அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே

பெண்: ஆயிரம் கண் நாயகியே
பெண்: ஆயிரம் கண் இருவர்: நாயகியே
பெண்: அம்மையே ஆதியே அம்பிகையே..
இருவர்: அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே
பெண்: நீர் நிலம் வானம் காற்றும் கனலும் படைத்தவளே மெய்ப் பரம்பொருளே..
பெண்: ஆ...ஆ.ஆ..
பெண்: ஆ...ஆ.ஆ..
பெண்: ஆ...ஆ.ஆ..ஆஅ..
பெண்: ஆ...ஆ.ஆ..ஆஆ...
பெண்: நீர் நிலம் வானம் காற்றும் கனலும் படைத்தவளே மெய்ப் பரம்பொருளே.. காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்
பெண்: காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்
பெண்: பாவலர் நாள்தோறும் பண்பாடும்..

பெண்: ஓம் என வேதம் நான்கும் ஓதும் உமையவளே நல்வரம் அருளே...

பெண்: வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும்

பெண்: தேவனின் ஸ்ரீதேவி அம்மா நீ.

பெண்: ஆயிரம் கண் நாயகியே இருவர்: அம்மையே ஆதியே அம்பிகையே..
பெண்: அபிராமியே அன்னையே..ஏ...ஏ. இருவர்: அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே..

Female: Dhanam Tharum kalvi tharum Oru naalum thalarvariyaa Dheiva vadivum tharum Nenjil vanjam illaa inam tharum Nallana ellaam tharum anbar enbavarkkae Kanam tharum poonguzhalaal Abiraami kadai kangalae
Female: Abiraamiyae annaiyae arul neeyae
Madhuraapuri magaraaniyae

Female: Aayiram kann naayagiyae
Female: Aayiram kann
Both: Naayagiyae
Female: Ammaiyae aadhiyae ambigaiyae..
Both: Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae
Female: Neer nilam vaanam kaatrum kanalum Padaiththavalae mei parmporulae
Female: Aa..aa..aa..
Female: Aa..aa..aa..
Female: Aa..aa..aa..aaa.
Female: Aa..aa..aa..aaa..
Female: Neer nilam vaanam kaatrum kanalum
Padaiththavalae mei parmporulae
Kaaviyam nee endrum kaaththidum thaai endrum
Female: Kaaviyam nee endrum kaaththidum thaai endrum
Female: Paavalar naalthorum pannpaadum..
Both: Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae
Female: Om ena vedham naangum oodhum Umaiyavalae nalvaram arulae..
Female: Aa..aa..aa..
Female: Aa..aa..aa..
Female: Aa..aa..aa.
Female: Aa..aa..aa..aaa..
Female: Om ena vedham naangum oodhum Umaiyavalae nalvaram arulae..
Female: Vaan pirai ennaalum vaasanai kondaadum

Female: Dhevanin sridevi ammaa nee.
Female: Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae
Female: Aayiram kann naayagiyae Both: Ammaiyae aadhiyae ambigaiyae..
Female: Abiraamiyae annaiyae...ae..ae.. Both: Abiraamiyae annaiyae arul neeyae Madhuraapuri magaraaniyae...
irava pagala karaoke
tamil whatsapp status lyrics download
unna nenachu lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
dosai amma dosai lyrics
nadu kaatil thanimai song lyrics download
lyrics with song in tamil
asku maaro lyrics
neeye oli sarpatta lyrics
master vaathi coming lyrics
friendship song lyrics in tamil
ovvoru pookalume karaoke download
tamil song writing
munbe vaa song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
tamil karaoke songs with lyrics for female
cuckoo cuckoo lyrics dhee
tamil bhajan songs lyrics pdf
tamil christmas songs lyrics
lyrics of google google song from thuppakki