Paar Aadai Maraithaalum Song Lyrics

Odi Vilaiyadu Thatha cover
Movie: Odi Vilaiyadu Thatha (1977)
Music: Ilayaraja
Lyricists: Thirupathooran
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா.. பார்..ஆடை மறைத்தாலும் பார் வா..எட்டிப் பார்க்கவா எண்ணங்களை கொட்டித் தீர்க்க வா ஆசைகளை பார்..ஆடை மறைத்தாலும் பார்...

பெண்: நீ..ஈ..நீராடும் ஓடையல்லவா இங்கு நான் போராடும் பாவையல்லவா மொட்டு இதழில் ஒரு சொட்டு பனித்துளியும் பட்டுத் தெறித்து விழ பூவானது தட்டு தடங்களதை விட்டு தழுவும் உடல் கட்டு துடித்திருக்க என்னாவது....

பெண்: பார்..ஆடை மறைத்தாலும் பார்

பெண்: நான் ஆரம்பம் ஒன்று சொல்லவா அதில நீ பேரின்பம் கொண்டு கொள்ளவா நெஞ்சம் படுக்கையறை மஞ்சம் படித்த கதை கொஞ்சம் முடித்த பின்னும் தீராது கொஞ்சம் பொழுது சுகம் மிஞ்சும் துவண்ட இடை கெஞ்சும் விடிந்த பின்னும் ஆறாதது

Female: Haa. Paar ..aadai maraithaalum paar Vaa.. etti paarkkava ennangalai Kotti theerkkava aasaigalai Paar.. aadai maraithaalum paar

Female: Nee.eee.. neer aadum odaiyallava Ingu naan.. poraadum paavai allavaa Mottu idhalil oru sottu panithuliyum Pattu therithu vizhi poovanathu Thattu thadangalai vittu thazhuvum Udal kattu thudithirukka ennaavadhu

Female: Paar ..aadai maraithaalum paar

Female: Naan ..aarambam ondru sollavaa Adhil nee... per inbam kandu kollavaa Nenjam padukkai arai manjam paditha kadhai Konjam muditha pinnum Theerathu Konjam pozhuthu sugam minjum thuvanda idai Kenjum vidintha pinnum aaradhathu

Female: Paar ..aadai maraithaalum paar

Other Songs From Odi Vilaiyadu Thatha (1977)

Most Searched Keywords
  • alli pookalaye song download

  • nanbiye nanbiye song

  • ithuvum kadanthu pogum song lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • thalattuthe vaanam lyrics

  • bujji song tamil

  • maara tamil lyrics

  • happy birthday song lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • kattu payale full movie

  • rasathi unna song lyrics

  • oru naalaikkul song lyrics

  • morattu single song lyrics

  • tamil lyrics video download

  • ganpati bappa morya lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • kadhal theeve

  • nerunjiye

  • kanthasastikavasam lyrics