Added Date: Feb 11, 2022
ஆண்: புதுமுகம் பூமுகம் இருமுகம் அறிமுகம் புதிய தாளம் போடலாம் பருவ ராகம் பாடலாம் காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ்
பெண்: புதுமுகம் பூமுகம் இருமுகம் அறிமுகம் புதிய தாளம் போடலாம் பருவ ராகம் பாடலாம் காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ்
ஆண்: மேற்கில் வந்து மாலை வெய்யில் சாயும் நேரம்
பெண்: மேனி எங்கும் மெல்ல தீண்டும் காற்றின் ஈரம்
ஆண்: நான் மேகாலயம் நீ சந்திரோதயம்
பெண்: காலை மாலை மூன்று வேலை காம தேவன் பூஜை கொண்டாட பூவில் வண்டுஆட
ஆண்: முத்தாட நானும் முத்தாட
பெண்: தேகம் பின்ன பின்ன மோகம் என்ன என்ன
ஆண்: புதுமுகம் பூமுகம்
பெண்: இருமுகம் அறிமுகம்
ஆண்: புதிய தாளம் போடலாம்
பெண்: பருவ ராகம் பாடலாம்
ஆண்: காதல் ராமாயணம்
பெண்: கண்ணில் பாராயணம்
ஆண்: லவ் லவ் லவ் லவ்
பெண்: லவ் லவ் லவ் லவ்
பெண்: பாரிஜாத பூக்கள் இன்று தமிழ் ஊற
ஆண்: ஹான் போகப்போக ஏறும் போதை என்ன கூற
பெண்: நீ இல்லாத நான் நீர் இல்லாத மீன்
ஆண்: ஆடை போல நானும் ஆக ஆசை தீர தோழில் ஆட சந்தோசம் காதல் சங்கீதம்
பெண்: அம்மாடி வேகம் தாங்காது
ஆண்: மானே அன்பு சொட்டும் வா வா உச்சக்கட்டம்
பெண்: புதுமுகம் பூமுகம்
ஆண்: இருமுகம் அறிமுகம்
பெண்: புதிய தாளம் போடலாம்
ஆண்: பருவ ராகம் பாடலாம்
பெண்: காதல் ராமாயணம்
ஆண்: கண்ணில் பாராயணம் இருவர்: லவ் லவ் லவ் லவ் ..(4)
ஆண்: புதுமுகம் பூமுகம் இருமுகம் அறிமுகம் புதிய தாளம் போடலாம் பருவ ராகம் பாடலாம் காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ்
பெண்: புதுமுகம் பூமுகம் இருமுகம் அறிமுகம் புதிய தாளம் போடலாம் பருவ ராகம் பாடலாம் காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ்
ஆண்: மேற்கில் வந்து மாலை வெய்யில் சாயும் நேரம்
பெண்: மேனி எங்கும் மெல்ல தீண்டும் காற்றின் ஈரம்
ஆண்: நான் மேகாலயம் நீ சந்திரோதயம்
பெண்: காலை மாலை மூன்று வேலை காம தேவன் பூஜை கொண்டாட பூவில் வண்டுஆட
ஆண்: முத்தாட நானும் முத்தாட
பெண்: தேகம் பின்ன பின்ன மோகம் என்ன என்ன
ஆண்: புதுமுகம் பூமுகம்
பெண்: இருமுகம் அறிமுகம்
ஆண்: புதிய தாளம் போடலாம்
பெண்: பருவ ராகம் பாடலாம்
ஆண்: காதல் ராமாயணம்
பெண்: கண்ணில் பாராயணம்
ஆண்: லவ் லவ் லவ் லவ்
பெண்: லவ் லவ் லவ் லவ்
பெண்: பாரிஜாத பூக்கள் இன்று தமிழ் ஊற
ஆண்: ஹான் போகப்போக ஏறும் போதை என்ன கூற
பெண்: நீ இல்லாத நான் நீர் இல்லாத மீன்
ஆண்: ஆடை போல நானும் ஆக ஆசை தீர தோழில் ஆட சந்தோசம் காதல் சங்கீதம்
பெண்: அம்மாடி வேகம் தாங்காது
ஆண்: மானே அன்பு சொட்டும் வா வா உச்சக்கட்டம்
பெண்: புதுமுகம் பூமுகம்
ஆண்: இருமுகம் அறிமுகம்
பெண்: புதிய தாளம் போடலாம்
ஆண்: பருவ ராகம் பாடலாம்
பெண்: காதல் ராமாயணம்
ஆண்: கண்ணில் பாராயணம் இருவர்: லவ் லவ் லவ் லவ் ..(4)
Male: Pudhumugam poomugam Irumugam arimugam Pudhiya thaalam podalaam Paruva raagam paadalaam Kaadhal raamayanam kannil paarayanam Love love love love Love love love love
Female: Pudhumugam poomugam Irumugam arimugam Pudhiya thaalam podalaam Paruva raagam paadalaam Kaadhal raamayanam kannil paarayanam Love love love love Love love love love
Male: Merkkil vandhu maalai veyil saayum neram
Female: Maeni engum mella theendum kaatrin eeram
Male: Naan megaalayam ada nee chandrodhaiyam
Female: Kaalai maalai moondru velai
Kaamadevan koyil poojai kondaada poovil vandaada
Male: Muthaada naanum muthaada
Female: Dhaegam pinna pinna
Mogam enna enna
Male: Pudhumugam poomugam
Female: Irumugam arimugam
Male: Pudhiya thaalam podalaam
Female: O paruva raagam paadalaam
Male: Hey kaadhal raamayanam
Female: Kannil paarayanam
Male: Love love love love
Female: Love love love love
Female: Paarijaatha pookkal indru thaenil oora
Male: Haan poga poga yerum bodhai enna koora
Female: Nee illadha naan neer ilaadha meen
Male: Aadai pola naanum aaga
Aasai theera thozhil aada sandhosam kaadhal sangeetham
Female: Ammadi vegam thaangaadhu
Male: Maanae anbu sottum vaa vaa utchakattam
Female: Pudhumugam poomugam
Male: Irumugam arimugam
Female: Pudhiya thaalam podalaam
Male: Paruva raagam paadalaam
Female: Kaadhal raamayanam
Male: Kannil paarayanam
Both: Love love love love..(4)
tamil christian songs karaoke with lyrics
paadal varigal
munbe vaa song lyrics in tamil
master movie songs lyrics in tamil
soorarai pottru songs singers
bujjisong lyrics
maara movie song lyrics
tamil christmas songs lyrics
dosai amma dosai lyrics
best tamil song lyrics
karaoke songs with lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
kanne kalaimane karaoke download
maruvarthai song lyrics
tamil lyrics video
tamil bhajans lyrics
usure soorarai pottru
tamil collection lyrics
tamil song lyrics whatsapp status download