Added Date: Feb 11, 2022
ஆண்: காகங்கள் பறந்தாலும் மேகங்கள் மிதந்தாலும் ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு மாறாது எந்நாளும் ஓஓஓஹ்
ஆண்: உண்மைக்கு யாரும் பூசட்டும் சாயம் ஒன்றுக்கு நூறாய் பேசட்டும் ஊரும்
ஆண்: காகங்கள் பறந்தாலும் மேகங்கள் மிதந்தாலும் ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு மாறாது எந்நாளும் ஓஓஓஹ்.
ஆண்: விந்தை இதுதான் தந்தைக்கு எதிரே வழக்காட மகள் துணிந்தாள் வைரக்கல் இன்று தப்புக்கள் செய்து உப்புக்கல் ஆனது என்றாள்
ஆண்: யார் மீது குற்றங்கள் சொல்ல இது விதியன்றி வேறொன்றும் அல்ல தர்மங்கள் இங்கே மர்மங்களானால் தெய்வத்தை கூட தண்டிக்க நேரும்

ஆண்: சீதை நெஞ்சில் ஸ்ரீராமன் மீது சந்தேகம் கிடையாது சாயாது இமயம் புயல் வீசும் சமயம் என்றெண்ணி வாழ்ந்திடும் மாது
ஆண்: ஆனாலும் கண்ணீரில் ஆடும் உள்ளம் அலை பாய்ந்து நிலையின்றி ஓடும் ஓஓ நட்புக்கு கூட கற்பிங்கு உண்டு நிறம் மாறி போச்சு அதுதானே இன்று
ஆண்: சட்டம் சாட்சி சந்தர்ப்பம் பார்த்து மன்றங்கள் தீர்ப்பெழுதும் வாய் வார்த்தை எல்லாம் கைக்கோர்த்து நின்றால் உண்மைகள் ஊமைகள் ஆகும்
ஆண்: நேசங்கள் பாசங்கள் சேரும் நாலு நெஞ்சத்தில் துன்பத்தின் பாரம் நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் போலே நூல் மட்டும் தேவன் கைகளின் மேலே
ஆண்: காகங்கள் பறந்தாலும் மேகங்கள் மிதந்தாலும் ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு அதுபோல விளங்கட்டுமே இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே
ஆண்: இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே

Male: Kaakangal parandhaalum Megangal midhandhaalum Aagaayam azhuku aagaamal irukku Maaradhu ennaalum oo oo oh
Male: Unmaikku yaarum poosattum saayam Ondrukku nooraai pesattum oorum
Male: Kaakangal parandhaalum Megangal midhandhaalum Aagaayam azhuku aagaamal irukku Maaradhu ennaalum oo oo oh
Male: Vindhai idhu thaan thandhaikku edhirae Vazhakkada magal thunindhaal Vairakkal indru thappukkal seidhu Uppukkal aanadhu endraal
Male: Yaar meedhu kuttrangal solla Idhu vidhiyindri ver ondrum alla Dharmangal ingae marmangalaanaal Deivathai kooda thandikka naerum
Male: Kaakangal parandhaalum Megangal midhandhaalum Aagaayam azhuku aagaamal irukku Maaradhu ennaalum oo oo oh
Male: Seethai nenjil sriraaman meedhu Sandhaegam kidaiyaadhu Saayadhu imayam puyal veesum samayam Endrenni vaazhndhidum maadhu
Male: Aanalum kanneril aadum Ullam alaipaaindhu nilaiyindri oodum oo oo Natppukku kooda karppingu undu Niram maari pochu adhu thaanae indru
Male: Sattam saatchi santharppam paarthu Mandrangal theerpezhudhum Vaai vaarthai ellaam Kaikkorthu nindraal Unmaigal oomaigal aagum
Male: Naesangal paasangal saerum Naalu nenjathil thunbathin baaram Nool kondu aadum bommaigal polae Nool mattum devan kaigalin melae
Male: Kaakangal parandhaalum Megangal midhandhaalum Aagaayam azhuku aagaamal irukku Maaradhu ennaalum oo oo oh
Male: Ingae nyaayangal jeyikattumae.(3)
soorarai pottru dialogue lyrics
tamil songs with lyrics free download
asuran song lyrics download
national anthem in tamil lyrics
kannathil muthamittal song lyrics free download
best love song lyrics in tamil
nee kidaithai lyrics
alli pookalaye song download
tamil song lyrics in english free download
tamil2lyrics
enjoy enjoy song lyrics in tamil
romantic songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kadhal song lyrics
tamil song meaning
soorarai pottru lyrics tamil
asuran song lyrics in tamil
new tamil christian songs lyrics
dhee cuckoo song
master lyrics tamil