Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆஅ.ஆஆ ஆஅ...ஆஅ.ஆஆ
பெண்: உருகுதே இதயமே அருகிலே வா வா உருகுதே இதயமே அருகிலே வா வா
பெண்: நான் பாடும் ராகம் கேட்கும் நேரம் ஏனிந்த ஈரம் விழியின் ஓரம் ஓ..ஓ.
பெண்: உருகுதே இதயமே அருகிலே வா வா
பெண்: தேனாறு என்றெண்ணி நானே தீயாற்றிலே நீராடினேன் தேனாறு என்றெண்ணி நானே தீயாற்றிலே நீராடினேன்
பெண்: பூம்பாவை உன் வாழ்வையே பூ நாகமே தீண்டுமோ என் தேகமே மண்ணிலே உன் ஆசையோ கண்ணிலே உருகியே அழுகிறேன் உலகிலே ஓஹோ..ஹோ.. ஓஹோ..ஹோ.. ஓஹோ...
குழு: ஆஅ...ஆ...ஆஅ.. ஆஅ..ஆ..ஆஅ.. ஆஅ...ஆ...ஆஅ.. ஆஅ..ஆ..ஆஅ..
பெண்: காற்றோடு காற்றாகத்தான் தானே காணாமல் நான் வாழ்கிறேன் காற்றோடு காற்றாகத்தான் தானே காணாமல் நான் வாழ்கிறேன்
பெண்: உன் நெஞ்சிலே கனவுகள் சுகமாகவே வந்தது உன் பாதையில் சுமைகளாய் அது ஏனடி நின்றது விடுகதை முடிவிலே புரியுமோ...ஓஹோ..ஹோ.. ஓஹோ..ஹோ...ஓஹோ...
பெண்: உருகுதே இதயமே அருகிலே வா வா
பெண்: நான் பாடும் ராகம் கேட்கும் நேரம் ஏனிந்த ஈரம் விழியின் ஓரம் ஓ..ஓ.
பெண்: உருகுதே இதயமே அருகிலே வா வா .ஓஹோ..ஓஹோ..ஓஹோ...

Female: Aaa.aa.aa. Aaa.aa.aa.
Female: Urugudhae idhayamae Arugilae vaa vaa Urugudhae idhayamae Arugilae vaa vaa
Female: Naan paadum raagam Ketkkum neram Yen indha eeram Vizhiyin oram.ohoo.oo
Female: Urugudhae idhayamae Arugilae vaa vaa
Female: Thaenaaru endrenni naanae Thee aatril neeraadinen Thaenaaru endrenni naanae Thee aatril neeraadinen
Female: Poompaavai un vaazhvaiyae Poo naagamae theendumoo En dhegamae mannilae Un aasaiyo kannilae Urugiyae azhugiren Ulagilae ohoo hoo ohoo hoo Ohoo ohoo
Chorus: Aaa..aa..aa.aa. Aaa..aa..aa.aa. Aaa..aa..aa.aa. Aaa..aa..aa.aa.
Female: Kaatrodu kaatraaga thaanae Kaanamal naan vaazhgiren Kaatrodu kaatraaga thaanae Kaanamal naan vaazhgiren
Female: Un nenjilae kanavugal Sugamaagavae vandhathu Un paadhaiyil sumaigalaai Adhu yennadi nindrathu Vidukathai mudivilae Puriyumoo ohoo hoo ohoo hoo Ohoo ohoo
Female: Urugudhae idhayamae Arugilae vaa vaa
Female: Naan paadum raagam Ketkkum neram Yen indha eeram Vizhiyin oram.hoo.hoo
Female: Urugudhae idhayamae Arugilae vaa vaa Hoo oo hoo oo hoo oo hoo oo
kadhale kadhale 96 lyrics
naan unarvodu
karaoke songs in tamil with lyrics
chinna chinna aasai karaoke download
hanuman chalisa tamil lyrics in english
master vaathi raid
aathangara marame karaoke
kannamma song lyrics
dosai amma dosai lyrics
devane naan umathandaiyil lyrics
kadhal album song lyrics in tamil
raja raja cholan song karaoke
pagal iravai kan vizhithidava song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
maara tamil lyrics
tamil poem lyrics
pagal iravai karaoke
unnai ondru ketpen karaoke
namashivaya vazhga lyrics
dhee cuckoo song