Poongathave Thaal Thiravai Song Lyrics

Nizhalgal cover
Movie: Nizhalgal (1980)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Uma Ramanan and Deepan Chakravarthi

Added Date: Feb 11, 2022

ஆண்: பூங்கதவே தாள் திறவாய் பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

ஆண்: பூங்கதவே தாள் திறவாய்

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹா ஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்

ஆண்: காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

பெண்: பூங்கதவே தாள் திறவாய்

ஆண்: பூவாய் பெண் பாவாய்

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண்: திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம் பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்

பெண்: மாலை சூடும் மங்கையிடம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.

ஆண்: பூங்கதவே தாள் திறவாய்

பெண்: பூங்கதவே தாள் திறவாய்

ஆண்: பூவாய் பெண் பாவாய்

பெண்: பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆண்: பூங்கதவே தாள் திறவாய் பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

ஆண்: பூங்கதவே தாள் திறவாய்

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹா ஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்

ஆண்: காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

பெண்: பூங்கதவே தாள் திறவாய்

ஆண்: பூவாய் பெண் பாவாய்

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண்: திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம் பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்

பெண்: மாலை சூடும் மங்கையிடம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.

ஆண்: பூங்கதவே தாள் திறவாய்

பெண்: பூங்கதவே தாள் திறவாய்

ஆண்: பூவாய் பெண் பாவாய்

பெண்: பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

Male: Poongathavae.. thaazh thiravaai. Poongathavae.. thaazh thiravaai. Poovaai. penpaavaai.. Ponmaalai soodidum poovaai..penpaavaai..

Male: Poongathavae.. thaazh thiravaai.

Male: Hmmm.mmm
Female: Neerottam.pol odum.. Aasai kanavugal oorgolam Aaha..haa aanandham.. Aadum ninaivugal poovaagum

Male: Kaadhal deivam thaan vaazhthum.. Kaadhalil ooriya raagam .mm..

Female: Poongathavae thaazh thiravaai...

Male: Poovaai.. penpaavaai..

Female: Hmm mm ..
Male: Thiruthegham.enakkagum... Thaenil nanaindhadhu en ullam mm. Ponnaadham..poovaadai.. Aadum thoranam engengum mm.

Female: Maalai soodum anneram.. Mangala vaazhtholi geetham mm..

Male: Poongathavae...thaazh thiravaai..

Female: Poongathavae...thaazh thiravaai..

Male: Poovaai. penpaavaai..

Female: Ponmaalai soodidum Poovaai...penpaavaai... Mmh.mmm..mmm..mmmm...

Male: Mm..mmm..mm..mmmm...

Other Songs From Nizhalgal (1980)

Most Searched Keywords
  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil music without lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • lyrics of new songs tamil

  • mannikka vendugiren song lyrics

  • tamil worship songs lyrics

  • thoorigai song lyrics

  • tamil lyrics

  • siruthai songs lyrics

  • cuckoo enjoy enjaami

  • tamil songs with lyrics free download

  • soorarai pottru dialogue lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • new songs tamil lyrics

  • morattu single song lyrics

  • isaivarigal movie download

  • rasathi unna song lyrics

  • tamil2lyrics