Kaanal Neer Pol Song Lyrics

Ninaivellam Nithya cover
Movie: Ninaivellam Nithya (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா..ஆஆ.ஆஆ..ஆஆ.. ஆஹா..ஆஆ.ஆஆ..ஆஆ..

பெண்: கானல் நீர்போல் எந்தன் காதல் கண்ணீரில் என் கண்கள் இன்றில்லை என் தென்றல் தொடுவானம் என் பந்தங்கள் கானல் நீர்போல் எந்தன் காதல் கண்ணீரில் என் கண்கள்

பெண்: {உயிரோடு சேர்ந்த உறவு பாதை விலகி போகாதே கடலோடு சேர்ந்த கங்கை மீண்டும் திரும்பி போகிறதே} (2)

பெண்: கண்ணில் நீர் உள்ள வரைக்கும் எந்தன் உயிர் இங்கு இருக்கும் கண்ணில் நீர் உள்ள வரைக்கும் எந்தன் உயிர் இங்கு இருக்கும் சோகங்கள் என் பாடல் பரிகாரம்

பெண்: {காதலை பலி கொடுத்து காதலனை வாழ வைத்தேன் ஒரு குயில் வானில் பறக்க எனது சிறகை தானம் தந்தேன்} (2)

பெண்: பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் பூக்களே மண்ணில் விழுங்கள் சாபமே எந்தன் வரங்கள் கன்னத்தில் கண்ணீரின் காயங்கள்

Female: Aahaa..aaa..aaa..aaa.aaaa.. Aa..aa..aaa.aaa.aaa.aaa.aaa.

Female: Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal Indruillai en thendral Thoduvaanam en bandhangal Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal

Female: {Uyirodu serndha uravu Paadhai vilagi pogaadhae Kadalodu serndha gangai Meendum thirumbhi pogiradhae} (2)

Female: Kannil neer ulla varaikkum Endhan uyir ingu irukkum Kannil neer ulla varaikkum Endhan uyir ingu irukkum Sogangal en paadal parigaaram..mm.

Female: Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal Indruillai en thendral Thoduvaanam en bandhangal Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal

Female: {Kaadhalai bali koduththu Kaadhalanai vaazha veiththaen Oru kuyil vaanil parakka Enadhu siragai dhaanam thandhen} (2)

Female: Pookkalae mannil vizhungal Saabamae endhan marangal Pookkalae mannil vizhungal Saabamae endhan varangal Kannaththil kanneerin kaayangal

Female: Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal Indruillai en thendral Thoduvaanam en bandhangal Kaanal neer pol endhan kaadhal Kanneeril en kangal

Other Songs From Ninaivellam Nithya (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • neerparavai padal

  • yesu tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • malargale malargale song

  • rummy song lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • unnai ondru ketpen karaoke

  • cuckoo padal

  • new movie songs lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • you are my darling tamil song

  • soorarai pottru song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • yaanji song lyrics

  • comali song lyrics in tamil

  • tamil songs to english translation

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil christian songs lyrics

  • believer lyrics in tamil