Added Date: Feb 11, 2022
பெண்: இனிமை நிறைந்த உலகம் இருக்கு.. இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ் புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்
பெண்: ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு.. இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ் புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்
பெண்: அட மன்னாதி மன்னன்மார்களே சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே அட மன்னாதி மன்னன்மார்களே சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே
பெண்: பறந்தா மேகங்கள் ஒடினால் வானங்கள் பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள்
குழு: .............
ஆண்: அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ உனக்கா சொல்லித் தரணும்.ஆ.ஆ. இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம் இனி யார் சொந்தம் வரணும் ஏ.ஏ.
ஆண்: அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ உனக்கா சொல்லித் தரணும்.ஹோ ஹோ ஓ ஓ இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம் இனி யார் சொந்தம் வரணும்
ஆண்: இடை தங்கம் நடை வைரம் இதழ் பவழம் நகை முத்து நீ விண்ணுலகம் பூந்தோட்டமா .ஆ.ஆ.
பெண்: பருவம் ராகங்கள் அழகே கானங்கள் சுகமே பாடல்கள் சேருவோம் வாருங்கள்
குழு: ..........
ஆண்: இனிமை நிறைந்த உலகம் இருக்கு.. இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ் புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்
குழு: ...........
பெண்: ...........
ஆண்: கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம் மூணும் மூணும் பொண்ணுங்க ஆ.ஆ. பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூணுக்கும் நாலரை கண்ணுங்க..ஆ.ஆ.அ ஹே ஹே
ஆண்: கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம் மூணும் மூணும் பொண்ணுங்க . பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூணுக்கும் நாலரை கண்ணுங்க..
ஆண்: ஒரு கட்டு ஒரு வெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு அந்த மூணுக்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை... ஒருத்தி பி.ஏ.யாம் ஒருத்தி எம்.ஏ.யாம் இரண்டையும் சேர்த்தாக்கா அடுத்தது பாமாவாம்

Female: Inimai niraindha ulagam irukku Idhilae unakku kavalai edhukku lovely birds Pudhu ilamai irukku vayadhum irukku Kaalam irukku kanneer edhukku jolly birds
Female: Ahaa inimai niraindha ulagam irukku Idhilae unakku kavalai edhukku lovely birds Pudhu ilamai irukku vayadhum irukku Kaalam irukku kanneer edhukku jolly birds
Female: Ada mannaadhi mannan maargale Summa mayangi mayangi aada vaangalen Ada mannaadhi mannan maargale Summa mayangi mayangi aada vaangalen
Female: Parandhaal megangal oodinaal vaanangal
Paadinaal gaanangal aaduvom vaarungal
Chorus: ............
Male: Adiyae raajaathi sirichaa rojappoo Unakka solli tharanum..haa.aa. Idhu thaan raajangam edhukku koorvaangam Iniyaa sondham varanum..hae..hae.hae hae
Male: Adiyae raajaathi sirichaa rojappoo Unakka solli tharanum..hoo oo oo oo Idhu thaan raajangam edhukku koorvaangam Iniyaa sondham varanum.
Male: Idai thangam nadai vairam Idhazh pavalam nagai muthu Nee vinnulaga poonthottamaa.aa.aa
Female: Paruvam raagangal azhage thaalangal Sugamae paadalgal servom vaarungal
Chorus: ...........
Male: Inimai niraindha ulagam irukku Idhilae unakku kavalai edhukku lovely birds Pudhu ilamai irukku vayadhum irukku Kaalam irukku kanneer edhukku jolly birds
Chorus: ............
Female: Ahaa aaa haa ahaa haa aaa Ahaa aaa haa haa haa haa haa haa
Male: Kamalaa kalyaani vasandha vandhaalaa Moonae moonu ponnunga Paarvai maththaappu jaadai kithaappu Moonukkum naalarai kannunga. aa.aa.. aa hae hae
Male: Kamalaa kalyaani vasandha vandhaalaa Moonae moonu ponnunga Paarvai maththaappu jaadai kithaappu Moonukkum naalarai kannunga
Male: Oru kattu oru mettu oru mottu oru jittu Andha moonukkum naan oruthan maapillai Oruthi b a yaam oruthi m a yaam Irandaiyum serthaakka Aduthathu bamaa vaam
Chorus: .............
Female: Ahaa inimai niraindha ulagam irukku Idhilae unakku kavalai edhukku lovely birds Pudhu ilamai irukku vayadhum irukku Kaalam irukku kanneer edhukku jolly birds
enjoy enjoy song lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
karnan lyrics
thoorigai song lyrics
kattu payale full movie
tamil songs without lyrics only music free download
yellow vaya pookalaye
bhagyada lakshmi baramma tamil
maraigirai movie
inna mylu song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil to english song translation
old tamil songs lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
raja raja cholan song lyrics in tamil
viswasam tamil paadal
asku maaro karaoke
gal karke full movie in tamil
tamil lyrics
tamil worship songs lyrics