Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
பெண்: ஆடலாம் பாடலாம்
பெண்: .......
ஆண்: { ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் } (2)
பெண்: { ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு } (2) பாடல் நூறு பாடலாம் பாடலாம்
பெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம்
ஆண்: சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள் பட்டு பூவை போல் பார்க்கும் பார்வைகள்
ஆண்: ஆஆ சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள் பட்டு பூவை போல் பார்க்கும் பார்வைகள்
ஆண்: சொர்கம் தேடி செல்லட்டும் ஆசை எண்ணங்கள் அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்

பெண்: சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
பெண்: ஆஆ சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
பெண்: தங்க பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் தத்தை போல் மெத்தை மேல் ஏந்தி கொள்ளுங்கள்
பெண்: { ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம் } (2)
ஆண்: கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும் கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும்
ஆண்: ஆஆ கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும் கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும்
பெண்: { மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு } (2) மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு

பெண்: { ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு } (2) பாடல் நூறு பாடலாம் பாடலாம் பாடலாம்

Male: Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam
Female: Aadalam paadalam
Female: ........
Male: { Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam } (2)
Female: { Oruvar solla Oruvar ketu } (2) Paadal nooru Paadalam paadalam
Female: Oruvar solla Oruvar ketu paadal nooru Paadalam paadalam
Male: Sottu thenai Pol sollum vaarthaigal Pattu poovai pol Paarkum paarvaigal
Male: Aaa sottu thenai Pol sollum vaarthaigal Pattu poovai pol Paarkum paarvaigal
Male: Sorgam thedi Sellatum aasai ennangal Angellam pongatum Kaadhal vellangal
Male: Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam
Female: Solli thaarungal Palli paadangal innum Ennenna mannan leelaigal
Female: Aaa solli thaarungal Palli paadangal innum Ennenna mannan leelaigal
Female: Thanga paavai Angangal ungal sondhangal Thathai pol methai mel Yendhi kollungal
Female: { Oruvar solla Oruvar ketu paadal nooru Paadalam paadalam } (2)
Male: Kattu kaavalgal Vitu sellatum kanni Pen ennai pinni kollatum
Male: Aaa kattu kaavalgal Vitu sellatum kanni Pen ennai pinni kollatum
Female: { Maiyal paadhi Ennodu meedham unnodu } (2) Manjathil konjathaan Bodhai kondaadu
Male: Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam
Female: { Oruvar solla Oruvar ketu } (2) Paadal nooru paadalam Paadalam paadalam
master song lyrics in tamil free download
amma song tamil lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
yaar azhaippadhu song download
john jebaraj songs lyrics
best lyrics in tamil love songs
pongal songs in tamil lyrics
oru naalaikkul song lyrics
kutty story in tamil lyrics
munbe vaa karaoke for female singers
cuckoo cuckoo lyrics in tamil
tamil lyrics video
maara movie lyrics in tamil
one side love song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
tamil thevaram songs lyrics
tamil old songs lyrics in english
chellamma song lyrics download
maravamal nenaitheeriya lyrics
lollipop lollipop tamil song lyrics