Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணை நம்பாதே { உன்னை ஏமாற்றும் } (2) நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
ஆண்: அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது
ஆண்: கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது

ஆண்: { காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் கண்முன்னே தோணுவது சாத்தியமே } (2)
ஆண்: காத்திருந்து கள்வர்க்கு கை விலங்கு பூட்டி விடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே
ஆண்: { போடும் பொய் திரையை கிழித்து விடும் காலம் புரியும் அப்போது மெய்யான கோலம் } (2)
ஆண்: கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது உண்மை இல்லாதது
ஆண்: ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே ருத்ராச்ச பூனைகளாய் வாழுறீங்க
ஆண்: சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க
ஆண்: பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை
ஆண்: கண்ணை நம்பாதே
ஆண்: { பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே } (2)
ஆண்: என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன் எதுவான போதிலும் ஆகட்டுமே
ஆண்: நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்

Male: Kannai nambaadhae { Unnai yemaatrum } (2) Nee kaanum thotram Unmai illaadhadhu
Male: Arivai nee nambu Ullam thelivaagum Adaiyaalam kaatum Poiyae sollaadhadhu
Male: Kannai nambaadhae Unnai yemaatrum Nee kaanum thotram Unmai illaadhadhu
Male: Arivai nee nambu Ullam thelivaagum Adaiyaalam kaatum Poiyae sollaadhadhu
Male: { Kavalarae vesamitaal Kalvargalum vettruruvil Kanmunnae thonuvadhu Saathiyamae } (2)
Male: Kaathirundhu kalvaruku Kai vilangu pootividum Kannuku thonaadha Sathiyamae
Male: { Podum poi thirayai Kilithuvidum kaalam Puriyum appodhu Meiyaana kolam } (2)
Male: Kannai nambaadhae Unnai yemaatrum Nee kaanum thotram { Unmai illaadhadhu } (2)
Male: Om muruga endru solli Ucharikum saamigalae Rudhraacha poonaigalaai Vaazhurenga
Male: Seemaangal porvaiyilae Saamanya makkalaiyae Yemaatri kondaatam Podureenga
Male: Poimai eppodhum Onguvadhum illai Unmai eppodhum Thoonkuvadhum illai
Male: Kannai nambaadhae
Male: { Pon porulai kandavudan Vandhavali marandhuvitu Kanmoodi pogiravar Pogatumae } (2)
Male: En manathai naan ariven En uravai naan maraven Edhuvana podhilum Aagatumae
Male: Nandri maravaadha Nalla manam podhum Endrum adhuvae en Moolathanam aagum
Male: Kannai nambaadhae { Unnai yemaatrum } (2) Nee kaanum thotram Unmai illaadhadhu
Male: Arivai nee nambu Ullam thelivaagum Adaiyaalam kaatum Poiyae sollaadhadhu
butta bomma song in tamil lyrics download mp3
maraigirai movie
sarpatta parambarai lyrics in tamil
poove sempoove karaoke
tamil song lyrics download
narumugaye song lyrics
maara song lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
asuran song lyrics in tamil download
irava pagala karaoke
vijay sethupathi song lyrics
paatu paadava karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
new tamil songs lyrics
dosai amma dosai lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
kalvare song lyrics in tamil
kutty pattas full movie in tamil download
meherezyla meaning
story lyrics in tamil