Added Date: Feb 11, 2022
ஆண்: ஸ்மைல் ப்ளீஸ்.
ஆண்: கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் நெஞ்சத்தை நீ தந்தால் காதல் கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் நெஞ்சத்தை நீ தந்தால் காதல் என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே மாலைத் தென்றலே மாலை கொண்டு வா வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா
ஆண்: கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
ஆண்: நினைக்கத் தெரிந்த மனம் மறக்கத் தெரிவதில்லை கவிஞனின் கவிதை உயிரின் உறவு இது உணரும் தருணம் இது நடத்தட்டும் வயதை நினைக்கத் தெரிந்த மனம் மறக்கத் தெரிவதில்லை கவிஞனின் கவிதை உயிரின் உறவு இது உணரும் தருணம் இது நடத்தட்டும் வயதை
ஆண்: மாணிக்கத் தீவே மாலைப் பூவே காணக் கண் கோடி வேண்டும் தாயே ஆணிப் பொன் தேகம் ஆனந்த மேகம் மாலைத் தென்றலே மாலை கொண்டு வா வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா
ஆண்: கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
விசில்: ...........
ஆண்: {புருவக் கொடி பிடித்து பருவ படையெடுத்து ஜெயித்திடும் இனமே அபயக் குரல் கொடுத்து அழகு கரம் பிடித்து அடைக்கலம் மனமே} (2)
ஆண்: தோற்றாலும் தேனே நான்தான் ராஜா ஏற்றுக் கொண்டால்தான் வாழ்வேன் ரோஜா நேருக்கு நேராய் நெஞ்சத்தைப் பாராய் மாலைத் தென்றலே மாலை கொண்டு வா வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா
ஆண்: கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் நெஞ்சத்தை நீ தந்தால் காதல் என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே மாலைத் தென்றலே மாலை கொண்டு வா வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா.

Male: Smile pls..
Male: Kannukkum kannukkum modhal Nenjathai nee thandhaal kaadhal Kannukkum kannukkum modhal Nenjathai nee thandhaal kaadhal Ennenna inbam vaazhga vaazhgavae Maalai thendralae maalai kondu vaa Velai vandhadhae vaazhthu paada vaa
Male: Kannukkum kannukkum modhal Nenjathai nee thandhaal kaadhal
Male: Ninaikka therindha manam Marakka therivadhillai kavinjanin kavidhai Uyirin uravu idhu unarum tharunam idhu Nadathattum vayadhai Ninaikka therindha manam Marakka therivadhillai kavinjanin kavidhai Uyirin uravu idhu unarum tharunam idhu Nadathattum vayadhai
Male: Maanikka theevae maalai poovae Kaana kan kodi vendum thaayae Aanip pon dhegam aanandha megam Maalai thendralae maalai kondu vaa Velai vandhadhae vaazhthu paada vaa
Male: Kannukkum kannukkum modhal Nenjathai nee thandhaal kaadhal
Whistle: ..............
Male: {Puruva kodi pidithu Paruva padai eduthu Jeyithidum inamae Abaya kural koduthu Azhaghu karam pidithu Adaikkalam manamae} (2)
Male: Thottraalum thaenae Naan thaan raajaa Yetru kondaal thaan vaazhven rojaa Nerukku naeraai nenjathai paaraai Maalai thendralae maalai kondu vaa Velai vandhadhae vaazhthu paada vaa
Male: Kannukkum kannukkum modhal Nenjathai nee thandhaal kaadhal Ennenna inbam vaazhga vaazhgavae Maalai thendralae maalai kondu vaa Velai vandhadhae vaazhthu paada vaa
one side love song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
semmozhi song lyrics
maara movie song lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
baahubali tamil paadal
thamizha thamizha song lyrics
ovvoru pookalume song karaoke
cuckoo cuckoo tamil lyrics
tamil karaoke songs with lyrics
paatu paadava
sundari kannal karaoke
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil songs with lyrics free download
famous carnatic songs in tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics
en iniya thanimaye
naan movie songs lyrics in tamil
tamil songs lyrics with karaoke
kutty story in tamil lyrics