Dont Worry Be Happy Song Lyrics

Nimirndhu Nil cover
Movie: Nimirndhu Nil (2014)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Gaana Bala
Singers: Gaana Bala

Added Date: Feb 11, 2022

ஆண்: வாழ்க்க ஒரு வெறி பிடிச்ச கழுத மச்சி
ஆண்: ஏன்டா
ஆண்: முன்னாடி போன கடிக்குது பின்னாடி போன உதைக்குது ச்சே.

ஆண்: டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி
ஆண்: இதோ வண்டாரருப்பா டோலக்கு

ஆண்: கோழி சண்டைக்கெல்லாம் கோர்ட்டுக்கு தான் போனாலும் கொழந்தை பொறந்த பின்னே கொஞ்ச அழகு கொறைஞ்சாலும் ஆடி மாசம் மனைவி அம்மா வீட்டுக்கு போனாலும் அடுத்த மாசம் உனக்கு பஞ்சாயத்த வச்சாலும்

ஆண்: டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

விசில்: .........

ஆண்: அடகு வச்ச பொருள் ஏலத்துல போனாலும் அதுக்கு நீ சரியில்லன்னு ஏளனமா சொன்னாலும் கொறட்ட விட்டதுக்கு டைவ்ஸ் தான் கேட்டாலும் கொழம்புல உப்பில்லன்னு புருஷன் உன்ன திட்டுனாலும் கிஸ்ஸு அடிச்ச பொண்ணு வேற பையன் கூட போனாலும் மிஸ்ஸு அடிச்ச உன்ன புடிச்சு பெட்டி கேசு போட்டாலும் பத்தான்கிளாசு பரிட்சை எழுதி பெயிலா தானே ஆனாலும் பவர் ஸ்டாரு வந்து கூட கரண்ட்டு கட்டு ஆனாலும்

ஆண்: வீட்டோட மாப்பிள்ளைன்னு கேவலமா சொன்னாலும் வெப்பாட்டி பேச்சை கேட்டு புருஷன் உன்ன அடிச்சாலும் ஆத்துல போற தண்ணிய யாரு மொண்டு குடிச்சாலும் வீட்டுல மூணு வேளை தண்டசோறு துன்னாலும் ஒன்னுமில்லா மேட்டருக்கு ஊரு சேர்ந்து அடிச்சாலும் சும்மா சுத்துன பாவத்துக்கு தாலி கட்ட சொன்னாலும் தாலி கட்டும் நேரத்துல பொண்ணு காணாம் போனாலும் பென்ஷன் வாங்குற ஆண்ட்டி உன்ன டென்ஷன் தான் பண்ணாலும்

Male: Vazhkka oru veri pidicha Kazhudha machi
Male: Yendaa
Male: Munnadi pona kadikudhu Pinnadi pona udhaikudhu cha..

Male: Dont worry be happy.
Male: Idho vantaaruppa dolakku

Male: Kozhi sandaikkellaam Courtu-kuthaan ponaalum Kolandha porandha pinnae Konjam azhagu koranjaalum Aadi maasam manaivi Amma veetuku ponaalum Adutha maasam unnaku Panjaayatha vachaalum

Male: Dont worry dont worry Be happy Dont worry dont worry be happy

Whistling: ........

Male: Adagu vacha porulu Yelathula ponaalum Adhuku nee sariyillanu Yelanamaa sonnaalum Koratta vittadhuku Divorce thaan ketaalum Kozhambula uppu illanu Purusan unna thittunaalum

Male: Kissu adicha poonu Vera paiyan kooda ponaalum Pissu adicha unna pudichu Petti case-u pottaalum

Male: Pathaam class-u nallaa padichi Faila thaanae aanaalum Power star-u vandhu kooda Current-u cut aanaalum

Male: Dont worry dont worry Be happy Dont worry dont worry be happy

Whistling: ........

Male: Veettoda maapulanu Kevalamaa sonnaalum Veppaati pecha ketu Purusan unna adichaalum Aathula pora thanniya Yaarum mondu kudichaalum Veetula moonu vela Thandasoru thinnaalum

Male: Onnumilla matter-uku Ooru serndhu adichaalum Chumma suthuna paavathuku Thaali katta sonnaalum

Male: Thaali kattum nerathula Ponnu kaanaa ponaalum Pension vaangura aunty unna Tension-u thaan pannaalum

Male: Dont worry dont worry Be happy Dont worry dont worry be happy

Male: Kozhi sandaikkellaam Courtu-kuthaan ponaalum Kolandha porandha pinnae Konjam azhagu koranjaalum Aadi maasam manaivi Amma veetuku ponaalum Adutha maasam unnaku Panjaayatha vachaalum

Male: Dont worry dont worry Be happy Dont worry dont worry be happy

Whistling: ........

Other Songs From Nimirndhu Nil (2014)

Most Searched Keywords
  • national anthem lyrics tamil

  • megam karukuthu lyrics

  • oru manam whatsapp status download

  • kutty story song lyrics

  • jai sulthan

  • tamil hymns lyrics

  • kannana kanne malayalam

  • kangal neeye song lyrics free download in tamil

  • rakita rakita song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • raja raja cholan song lyrics tamil

  • hello kannadasan padal

  • nattupura padalgal lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • lyrics tamil christian songs

  • new tamil christian songs lyrics

  • malto kithapuleh

  • new movie songs lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • thalapathy song lyrics in tamil