Added Date: Feb 11, 2022
ஆண்: பாரிஜாதம் பகலில் பூத்ததே காதல் தேவன் கையில் சேர்த்ததே வானில் உள்ள விண்மீனை அள்ளி வந்து மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு
ஆண்: பாரிஜாதம் பகலில் பூத்ததே காதல் தேவன் கையில் சேர்த்ததே
ஆண்: ஏட்டில் இல்லாத தேவாரமே யாரும் சூடாத பூவாரமே
பெண்: என்றும் என் வாழ்வின் ஆதாரமே நெஞ்சம் பாடாதோ பூபாளமே
ஆண்: இளம் பூவே..ஏ... இளம் பூவே மனம் நீராடிடும் வேளை சுக வேளை
பெண்: மலர் மேலே இளம் காத்தாடிடும் சோலை புதுச் சோலை
ஆண்: அன்பே இங்கே வா வா என் அருகினில்...
ஆண்: பாரிஜாதம் பகலில் பூத்ததே
பெண்: ஆசை எண்ணங்கள் வேரோடுதே ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே
ஆண்: எங்கும் சிந்தாத சிந்தாமணி ஹோ என்றும் நீயே என் தேமாங்கனி
பெண்: அலை போலே...ஏ... அலை போலே மனம் விளையாடிடும் நாளே திருநாளே
ஆண்: நதி போலே எனை நீ நாடலாம் மானே இளம் மானே
பெண்: அன்பே இங்கே வா வா என் அருகினில்
பெண்: பாரிஜாதம் பகலில் பூத்ததே காதல் தேவன் கையில் சேர்த்ததே வானில் உள்ள விண்மீனை அள்ளி வந்து மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு
இருவர்: லால லாலா லா லல லால்லா லாலா லா
பெண்: லாலலாலா லா இருவர்: லால லாலா லா லல லால்லா லாலா லா

Male: Paarijaatham pagalil poothadhae Kaadhal dhevan kaiyil serthadhae Vaanil ulla vinmeenai alli vandhu Maalai katta chollaadho kangal rendu
Male: Paarijaatham pagalil poothadhae Kaadhal dhevan kaiyil serthadhae
Male: Yettil illaadha thaevaaramae
Yaarum soodaadha poovaaramae
Female: Endrum en vaazhvin aadhaaramae
Nenjam paadaadho boopaalamae
Male: Ilam poovae. ae. ilam poovae
Manam neeraadidum velai suga velai
Female: Malar melae
Ilam kaathaadidum solai pudhu cholai
Male: Anbae ingae vaa vaa En aruginil Paarijaatham pagalil poothadhae
Female: Aasai ennangal verodudhae
Osai illaamal yaazh meettudhae
Male: Engum sindhaadha sindhaamani..ho
Endrum neeyae en thaemaangani
Female: Alai polae. ae. alai polae
Manam vilaiyaadidum naalae thirunaalae
Male: Nadhi polae
Enai nee naadalaam maanae ilam maanae
Female: Anbae ingae vaa vaa En aruginil
Female: Paarijaatham pagalil poothadhae Kaadhal dhevan kaiyil serthadhae Vaanil ulla vinmeenai alli vandhu Maalai katta chollaadho kangal rendu
Both: Laala laalaa lalalaa laalalaa.
Female: Laalaaa
Both: Laalaa laala laalaa lalalaa laalalaa
sivapuranam lyrics
bigil unakaga
kadhal song lyrics
kaatu payale karaoke
karaoke with lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
aagasam soorarai pottru lyrics
marudhani lyrics
putham pudhu kaalai movie songs lyrics
jesus song tamil lyrics
hanuman chalisa in tamil and english pdf
master song lyrics in tamil free download
tamil new songs lyrics in english
karaoke for female singers tamil
only tamil music no lyrics
dhee cuckoo
aathangara orathil
sri guru paduka stotram lyrics in tamil
master movie songs lyrics in tamil
maara tamil lyrics