Added Date: Feb 11, 2022
ஆண்: ஹாஹா லாஹா ஹா ஹா ஹா
பெண்: ஹாஹா லாஹா ஹா ஹா ஹா
ஆண்: நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும் நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும் ஓஹோ ஹோ ஹோ
ஆண்: நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும் நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும் ஓஹோ ஹோ
பெண்: {எண்ணங்கள் வெளியே வந்தால் என்னென்ன தருவாயோ என் கண்கள் சொல்லும் தூது என்னென்று அறிவாயா} (2)
ஆண்: தேடிய தனிமையில் ஆயிரம் புதுமையை இங்கே பெறுவோமா தேடிய தனிமையில் ஆயிரம் புதுமையை இங்கே பெறுவோமா மூடிய கதவுகள் திறந்திடும் முன்னே முழுதும் அறிவோமா
பெண்: நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும் நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும் ஓஹோ ஹோ
ஆண்: {கன்னங்கள் கனிகள் என்று கை கொஞ்சம் தழுவாதோ கை தட்ட வேகம் கண்டு பெண் வண்ணம் மலராதோ} (2)
பெண்: ஆகட்டும் இதுவரை போனது போகட்டும் அடுத்ததை சொல்லுங்கள் ஆகட்டும் இதுவரை போனது போகட்டும் அடுத்ததை சொல்லுங்கள் ஆயிரம் சுகங்களை யாரிடம் கேட்பது அருகினில் நில்லுங்கள்
பெண்: நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்
ஆண்: நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும் இருவர்: ஓஹோ ஹோ ஹோ

Male: Haahaa lahaa haa haa haa
Female: Haahaa lahaa haa haa haa
Male: Nee ninaithaal innerathil Yedhedho nadakkum Naan ariven un aasai ellaam Nee kettaal thaan kedaikkum Ohoo hoo hooo
Male: Nee ninaithaal innerathil Yedhedho nadakkum Naan ariven un aasai ellaam Nee kettaal thaan kedaikkum Ohoo hoo
Female: {Ennangal veliyae vandhaal Ennenna tharuvaaiyoo En kangal sollum thoodhu Ennendru arivaaiyoo} (20
Male: Thediya thanimaiyil Aayiram pudhumaiyai Ingae peruvomaa Thediya thanimaiyil Aayiram pudhumaiyai Ingae peruvomaa Moodiya kadhavugal Thirandhidum munnae Muzhudhum arivomaa
Female: Nee ninaithaal innerathil Yedhedho nadakkum Naan ariven un aasai ellaam Nee kettaal thaan kedaikkum Ohoo hoo hoo
Male: Kannangal kanigal endru Kai konjam thazhvaadho Kai thatta vegam kandu Pen vannam malaraadhoo
Male: Kannangal kanigal endru Kai konjam thazhvaadho Kai thatta vegam kandu Pen vannam malaraadhoo
Female: Aagatttum idhuvarai Ponadhu pogattum Aduthadhai sollungal Aagatttum idhuvarai Ponadhu pogattum Aduthadhai sollungal Aayiram sugangalai Yaaridam ketpadhu Aruginil nillungal
Female: Nee ninaithaal innerathil
Yedhedho nadakkum
Male: Naan ariven un aasai ellaam
Nee kettaal thaan kedaikkum
Both: Ohoo hoo hoo
chellama song lyrics
sarpatta parambarai songs list
lyrics tamil christian songs
rakita rakita song lyrics
aathangara orathil
john jebaraj songs lyrics
kutty pattas tamil movie download
sad song lyrics tamil
karaoke with lyrics tamil
yaanji song lyrics
yaar azhaippadhu lyrics
tamil love feeling songs lyrics video download
nila athu vanathu mela karaoke with lyrics
kai veesum kaatrai karaoke download
tamil lyrics video songs download
kanthasastikavasam lyrics
lyrics video tamil
chammak challo meaning in tamil
old tamil songs lyrics in tamil font
tamil lyrics video song