Added Date: Feb 11, 2022
ஆண்: தென்றலைக் கண்டு கொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே
ஆண்: தென்றலைக் கண்டு கொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே உள்ளத்தில் பார்வை உண்டு மானே உண்மைகள் கண்டு சொல்லும் தேனே
ஆண்: நெஞ்சின் வண்ணங்களை ஓடும் எண்ணங்களை காண கண் வேண்டுமா பேச சொல் வேண்டுமா மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே

ஆண்: உன்னைப் பார்த்தொரு குயில் கூவுதே அந்த காதல் தேன் குரல் கேட்டாயோ உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே ஈர காற்று காதல் சொல்லக் கண்டாயா
ஆண்: உன்னை நான் எண்ணுகின்ற நேரம் உள்ளுக்குள் மார்கழி மாதம் அன்பே நான் உன்னைக் காணும் நேரம் கண்ணுக்குள் கார்த்திகை தீபம்
ஆண்: கண்கள் இன்றி என்னைக் கண்டுகொள்வாய் என்று நீ என் காதல் கண்டுகொள்வாய் அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு

ஆண்: ...........
ஆண்: சோலை பூவனம் தேடும் பூவினம் எந்தன் நெஞ்சில் பூப்பறிக்க வந்தாளோ அந்த வெண்ணிலா தேடும் பெண்ணிலா எந்தன் நெஞ்சை வானம் என்று கொண்டாளோ
ஆண்: ஹோ சந்தன சந்திரனின் பாட்டு சந்தங்கள் சொன்னதடி நேற்று சொல்லாத ஏக்கங்களைச் சேர்த்து நீதானே என்னைத் தொட்ட காற்று
ஆண்: அதிகாலை மாலை இரவென்ன அதன் துன்பம் இன்பம் தந்ததென்ன என்று மௌனத்தின் வாசலைத் திறப்பாய்

Male: Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae
Male: Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae Ullathil paarvai undu maanae Unmaigal kandu sollum thaenae
Male: Nenjin vannangalai odum ennangalai Kaana kan venduma Pesa chol venduma Malar poothathai vaasangal sollumae
Male: Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae
Male: Unnai paarthoru kuyil koovuthae Andha kaadhal thaen kural kettayo Unnai paarthoru megam thoovudhae Eera kattru kaadhal solla kandaaya
Male: Unnai naan ennugindra neram Ullukkul maargazhi maadham Anbae naan unnai kaanum neram Kannukkul kaarthigai dheepam
Male: Kangal indri ennai kandukolvaai Endru nee en kaadhal kandu kolvaai . Andha naal endha naal endru nee sollu..uu.uu..
Male: Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae Ullathil paarvai undu maanae Unmaigal kandu sollum thaenae
Male: ...........
Male: Solai poovanam thedum poovinam Endhan nenjil poopparikka vandhaalo Andha vennila thedum pennila Endhan nenjai vaanam endru kondaalo
Male: Ho sandhana chandhiranin paattu Santhangal sonnathadi nettru Sollaadha yekangalai serthu Nee thaanae ennai thotta kaatru
Male: Adhikaalai maalai iravenna Adhan thunbam inbam thanthathenna Endru mounathin vaasalai thirappaai .
Male: Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae Ullathil paarvai undu maanae Unmaigal kandu sollum thaenae
Male: Nenjin vannangalai odum ennangalai Kaana kan venduma Pesa chol venduma Malar poothathai vaasangal sollumae..ae.
Male: Thendralai kandukolla maanae Kangalin thevai enna thaenae Ullathil paarvai undu maanae Unmaigal kandu sollum thaenae
ennai kollathey tamil lyrics
tamil songs lyrics download for mobile
best love song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
lyrics status tamil
ilaya nila karaoke download
maruvarthai pesathe song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
meherezyla meaning
bhaja govindam lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
konjum mainakkale karaoke
maara movie lyrics in tamil
teddy marandhaye
old tamil songs lyrics
aagasam song soorarai pottru
yellow vaya pookalaye
tamil songs with english words
tamil old songs lyrics in english
azhagai nirkum yaar ivargal lyrics